மறு ஒளிபரப்பில் மண்ணை கவ்விய 6 மெகா சீரியல்கள்.. எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த மரண அடி
தற்போது முன்னணியில் இருக்கும் பல சேனல்களும் ரசிகர்களை கவர்வதற்காக பல ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்று களத்தில் குதித்து வருகின்றன. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரையில்