jothika-prakash-raj-trisha

ராதாமோகன் இயக்கத்தில் ஹிட்டான 5 படங்கள்.. சின்ன கல்லு பெத்த லாபம்!

சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல அற்புதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ராதா மோகன். இவருடைய படங்கள் மெல்லிய நகைச்சுவையுடனும், கண்ணியமான காட்சி அமைப்புகளுடன் இருக்கும்.

rajini-latest

ரஜினியின் நிம்மதி போனதற்கு இதுதான் காரணம்.. 14 வருடங்களில் இத்தனை தோல்விகளா!

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரது படங்கள் எல்லாம் வசூல்

tv-channels-logo

டிஆர்பியில் முதல் 5 இடத்தை பிடித்த சேனல்கள்.. பல ஆண்டுகளாக அசுர பலத்தை காட்டி வரும் ஒரே சேனல்

சின்னத்திரையை பொறுத்தவரை இப்போது பல புதுப்புது சேனல்கள் உருவாகி வருகிறது. அதனால் இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சேனல்கள் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது.

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

tamil-actress-1

கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 நடிகைகள்.. இந்த லிஸ்ட்ல தோனியும் இருக்காரா?

கிரிக்கெட் வீரர்களுக்கும் திரையுலக பிரபலங்களும் இடையே நல்ல நட்பு உள்ளது. இதன் மூலம் சில கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் சில கிரிக்கெட்

madhavan-national-award-flim

மகளை வைத்து அப்பாக்கள் போராடி ஜெயித்த 5 படங்கள்.. ஆறு தேசிய விருதை குவித்த ஒரே படம்!

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் மகளுக்காக அப்பாக்கள் போராடிய இந்த 5 சென்டிமென்ட் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. அதிலும்

dhurav-vikram

ஜெயிக்க போராட துடிக்கும் 5 சினிமா வாரிசுகள்.. எப்படியோ அப்பா பேரை கெடுக்காம இருந்தா சரி

எத்தனை திறமையுள்ள புதுமுக நடிகர்கள் வந்தாலும் சினிமாவை பொறுத்தவரை அதிகப்படியான வாய்ப்புகள் செல்வது வாரிசு நடிகர்களுக்கு மட்டும் தான். அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் தற்போது வரை 5

வரலாற்று கதையில் வசூலை குவித்த 5 படங்கள்.. 2ம் பாகத்தை எடுக்க துடித்துக்கொண்டிருக்கும் செல்வராகவன்

சிலர் வரலாற்றை புத்தகம் மூலமாக படித்துத் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத பலருக்கு வரலாற்றில் தெரிந்து கொள்ளும் ஆசை இருப்பதால் அதை படங்களின் மூலமாக

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 5 படங்கள்.. கமலை மிஞ்சிய ஜெயராம்

நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ஆரவாரத்துடன் இருப்போம். அதிலும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் டபுள்

மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!

அல்வா என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வருபவர் சத்யராஜ் தான். அல்வா கொடுப்பது என்பது பிரபலமானது அமைதிப்படை திரைப்படத்தில் தான். கோயம்புத்தூர் என்றாலே குசும்பு தான், அதன்

vijayakanth-manivannan-movie-1

மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 4 படங்கள்.. அதில் முதல் படம்தான் செம மாஸ்

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மணிவண்ணன். பின்னர், மணிவண்ணன் ஐம்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். திரைப்படங்களில் துணை நடிகர் மற்றும் குணசித்திர வேடங்களில்

உடலுறுப்பு திருட்டை தத்ரூபமாக காட்டிய 5 படங்கள்.. விஜயகாந்தை மிரளவிட்ட சரத்குமார்

தமிழ் சினிமாவில் ஒரே கதையை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் உடலுறுப்பு திருட்டை மையமாக வைத்து வெளியான 5 படங்களை

adharva-gautham karthik

இப்ப வர ஹிட் கொடுக்க போராடும் 8 ஹீரோக்கள்.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பில்லை ராஜா!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமைவது கிடையாது. இருந்தாலும் அந்த ஹீரோக்கள்

sibiraj-vikranth

நல்ல கதைக்காக காத்திருக்கும் 5 ஹீரோக்கள்.. திறமை இருந்தும் பொழைக்க தெரியல!

சினிமாவில் சில ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி அவர்களுக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். அதன் பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் சில தோல்விகளையும்

mgr-sivaji-savithri

பணம் இருந்தும் உதவ முடியாமல் போன எம்ஜிஆர், சிவாஜி.. வேதனையுடன் மரணித்த சாவித்திரி

ஒரு காலத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், திறமையாலும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,

ponniyin-selvan

100 கோடி பட்ஜெட்க்கு மேல் உருவாகும் 6 படங்கள்.. எட்ட முடியாத உயரத்தில் பொன்னியின் செல்வன்

தற்போதைய தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பாளர்கள் படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்து

ganja-karuppu

சினிமாவில் காணாமல் போன 7 காமெடி நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பிறகு சோலி முடிஞ்சு போன கஞ்சா கருப்பு

ஒரு மூணு மணி நேர பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தில் கதை, பாடல், நடனம், சண்டைக் காட்சி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நகைச்சுவையும் முக்கியப் பங்கு

dhanush-movies

தனுஷின் அசுரதனமான நடிப்பில் ஹிட்டடித்த 6 படங்கள்.. கண்ணீரை வரச் செய்த சிவசாமி

ஆரம்பத்தில் ஒரு கதாநாயகனுக்கு உண்டான தோற்றம் இல்லாததா பலரும் தனுஷ் சினிமாவில் நீடிக்க முடியாது என விமர்சித்து வந்தனர். ஆனால் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஆரம்பித்த

ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய 7 படங்கள்.. அரசியல்வாதிகளை தோலுரித்த சோமசுந்தரம்

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் படத்தைப் பார்த்த பின்பு அதிலிருந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு

shivaji kamal haasan mgr

எம்ஜிஆர், சிவாஜிக்கு கற்றுக்கொடுத்த கமலஹாசன்.. அப்பவே தலைவன் வேற லெவல்

4 வயதில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய உலகநாயகன் கமலஹாசன் இன்று முதல், இன்றுவரை சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்துள்ளார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த

dinesh-kalaiyarasan

கம்மியான பட்ஜெட்டில் வளர்ந்த 7 ஹீரோக்கள்.. படத்தையே அடையாளமாக வைத்துக் கொண்ட நடிகர்கள்

ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து சொதப்பிய நடிகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் மிக கம்மியான பட்ஜெட்டில் தன்னை நிரூபித்த நடிகர்களும் உள்ளனர். அவ்வாறு குறைந்த பட்ஜெட்

பலான தொழில் செய்து சிக்கி சீரழிந்த 5 நடிகைகள்.. சினிமாத்துறைக்கு வந்த கெட்ட பெயர்

சினிமாவில் பிரபலமான நடிகைகள் கூட திடீரென்று ஒரு நாள் விபச்சார வழக்கில் சிக்கி சின்னாபின்னம் ஆகின்றனர். சில டாப் நடிகைகளை கையும் களவுமாக பிடித்தும் சிலர் அட்ஜஸ்ட்மென்ட்

nayanthara-aishwarya-rai

நடிகர்களை காதலித்து ஏமாந்த 6 ஹீரோயின்கள்.. உலக அழகியை ஓவர்டேக் செய்த நயன்தாரா!

ஒரு நடிகை எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் அதில் ஏதாவது ஒரு நடிகருடன் தான் அவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அந்த

karthik-goutham karthik

நடிகை மோகத்தில் கேரியரை தொலைத்த 5 ஹீரோக்கள்.. அப்பா எட்டடி பாய்ந்தார், குட்டி பதினாறடி பாய்ந்தது

சினிமாவை பொறுத்தவரை உழைப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் பத்தாது ஈடுபாடும் இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல

sivakumar-suriya

சிவக்குமாருக்கு கிடைக்காமல் போன 2 தேசிய விருதுகள்.. ஜெயித்துக் காட்டிய மாறன் சூர்யா

சூரரைப் போற்று என்ற திரைப்படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்ற சூர்யாவுக்கு தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது பல பிரச்சனைகளுக்கு நடுவில் அந்த

மார்க்கெட் இழந்தும் அசால்ட் பண்ணும் 5 நடிகைகள்.. அந்த மாதிரி பிசினஸில் கல்லா கட்றாங்க!

நடிகைகள் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவதை தாண்டி அவர்களுக்கு இணையாக தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிதான் 5 பிரபல நடிகைகள் சினிமாவில் மார்க்கத்தை இழந்தது பற்றி

kamal-awards

தேசிய விருதை கைப்பற்றிய 7 தமிழ் நடிகர்கள்.. 4 வயதில் ஜனாதிபதி விருது முலம் ஆரம்பித்த கமல்

கடந்த 68 வருடங்களாக சினிமாவில் சிறப்பாக நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது. இதில் 7 தமிழ் நடிகர்கள்

மினிமம் பட்ஜெட்டில் அதிகமா கல்லா கட்டிய 8 படங்கள்.. பத்து மடங்கு லாபம் பார்த்த த்ரில்லர் படம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வசூலில் பல மடங்கு லாபம் பார்ப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் சிறு பட்ஜெட்டில் படம் உருவாகி பல கோடிகள்

எந்த கேரக்டரானாலும் அசால்ட் பண்ணுவோம்.. சத்தியராஜ் போல் ஆல்-ரவுண்டராக அசத்தும் 5 நடிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது நகைச்சுவை நடிகர்கள், துணை நடிகர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு படத்தில் கதாநாயகிகளுக்கு கதை இருக்கோ

வளர முடியாமல் காணாமல் போன 6 இளம் நடிகைகள்.. கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு கிடைக்காத அஞ்சலி

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்னதான் திறமையாக நடித்தாலும் அது ஒரு காலம் வரை தான் அவர்களுக்கு கை கொடுக்கிறது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போன சில