goundamani kamal hassan

பலபேர் முன்னிலையில் அசிங்கபடுத்திய கவுண்டமணி.. மன்னிப்பு கேட்டால்தான் நடிப்பேன் என காண்டான கமல்

தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் கவுண்டமணி. இவரது காமெடியில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ரஜினி மற்றும் கமல் என தொடங்கி

vijay divakaran krishna

ஷாஜகான் படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த திவாகரன் கிருஷ்ணா.. தற்போது எப்படி உள்ளார் பாருங்க

தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத அளவிற்கு வசூலிலும், புகழிலும் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் கோடிக்கணக்கில்

கமல்ஹாசனை நம்பி காணாமல் போன 3 முன்னணி நடிகர்கள்.. அதுலயும் இந்த 2 ஹீரோ ரொம்ப மோசம்!

தமிழ் சினிமாவில் தனது 5 வயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளவர் கமல்ஹாசன். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி

rakshan

அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரக்சன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார் ரக்சன்.இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவியிலேயே தங்கிவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில

mgr-sivaji

எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்னரே இரட்டை வேடத்தில் நடித்த பிரபலம்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். ஆனால் 1940 ஆம் ஆண்டு பிரபல நடிகரை வைத்து இரட்டை வேடத்தில் டி ஆர்

malayalam actors

இளம் வயதில் தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்த 9 மலையாள பிரபலங்கள்.. உங்க பேவரைட் யாரு.?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே மற்ற மொழி நடிகர்களுக்கு அதிகமான வரவேற்பு இருப்பது வழக்கம்தான். அப்படி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி நடிகர்கள் பலரும் தமிழ்

nayanthara priya bhavani shankar

தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லையா.?காரணம் கேட்டு அதிர்ந்து போன கோலிவுட்

தமிழ் சினிமாவில் தமிழ் மொழி நடிகர்கள் நடித்ததை விட மற்ற மொழி நடிகர்கள் தான் அதிகம் நடித்துள்ளனர். அதற்குக் காரணம் மற்றும் மொழி நடிகைகளின் கவர்ச்சியை விரும்புவதுதான்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்

#1. அபூர்வ ராகங்கள் 1975 கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் நடித்த படம் அபூர்வராகங்கள். ரஜினிகாந்தின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற

கடும் உழைப்பு முயற்சியில் மரணத்தை வென்ற நடிகர்கள்.. ரியல் ஹீரோஸ்

நம்மை திரைப்படங்களில் மகிழ்விக்கும் பிரபல நட்சத்திரங்கள் பலர் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுப்பவர்கள் தான். அப்படி பல்வேறு நோய்கள், உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை எடுக்கும்

thalapathy dhinesh

ஒரே வருடத்தில் 18 படத்தில் தளபதி தினேஷ்.. நான் சினிமாவில் சாதித்ததற்கு இவங்க தான் காரணம்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல சண்டை நடிகர்கள் காமெடியாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார் தளபதி

mgr

3000 தண்டால் எடுக்கும் புரூஸ்லி யார் தெரியுமா.? தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டிய எம்ஜிஆர்

தங்கப்பழம் என்ற பெயருக்கு சொந்தக்காரர் தான் ஜாக்குவார்தங்கம். 6 வயதில் சிலம்பு பயிற்சி கற்றுக்கொண்ட இவரை சிலம்பில் யாரும் வென்றுவிட முடியாது. அந்த அளவிற்கு சிறப்பாக சிலம்பு

kalaignar karunanidhi mgr

அரசியலில் எம்ஜிஆர் சாதித்தது எப்படி? இது தெரிஞ்சா நம்மளும் முதலமைச்சர் ஆயிடலாம் போல

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் பல படங்கள் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி நடித்திருப்பார். இதனாலேயே காலப்போக்கில் எம்ஜிஆரை மக்கள் திலகம்

reema-sen

மின்னலேக்கு முன் விலைமாதுவாக நடித்துள்ள ரீமா சென்..

ரீமாசென் ஆரம்பகாலத்தில் நேபாளி, பெங்காலி, போஜ்புரி மற்றும் மராத்தி போன்ற பல மொழிகளில், பல படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். அதன் பிறகுதான் தமிழ் மொழியில் மாதவன் நடிப்பில்

மணிரத்னம் திரைக்கதையில் வெளிவந்த 5 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய வித்தியாசமான பட லிஸ்ட்

மணிரத்தினம் தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளவர். ஒரு இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக, ஒரு தயாரிப்பாளராக பல முகங்களைக் கொண்டவர் மணிரத்னம். 6 நேஷனல் பிலிம்

ஹீரோக்கள் கடைசியில் உயிரை விட்டு வெற்றி பெற்ற 6 படங்கள்.. ஆபரேஷன் சக்சஸ் ஆனா பேஷன்ட் இறந்துட்டாரு கதைதான்

தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடிகர், நடிகைகள் இறந்து போய் வெற்றி பெற்ற படங்கள் நிறைய உள்ளது. அந்த வரிசையில் கிளைமேக்ஸில் ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சிகள்

இடுப்பை வைத்து இப்படிலாம் கூட ஆட முடியுமா என நிரூபித்த சிம்ரன்.. டான்சில் கலக்கிய 7 பாடல்கள்

நடிப்பைத் தாண்டி நடனத்தை மட்டும் வைத்தே ரசிகர்களை தன் வலையில் விழ வைத்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகையாக, தயாரிப்பாளராக, டான்ஸராக என பல முகங்களைக் கொண்டவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். 3 பிலிம்பேர் விருதுகள், 2 கலைமாமணி விருது என்று பல விருதுகளை தட்டிச் சென்றவர்.

தமிழ் சினிமாவில் வி.ஐ.பி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிம்ரன், பல முன்னணி நடிகர்கலுடன் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இன்றுவரை அவரின் நடனத்திற்காக ஏங்கி தவிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில தினங்களுக்கு முன்பு அவர் செய்த டிக் டாக் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் பேட்ட படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ரசிகர்களை உசுப்பேற்றி சென்றார் என்றே கூறலாம்.

தற்போது ராக்கெட்ரி நம்பி, துருவநட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கின்றன. அவர் நடிப்பில் வெளிவந்து பாடலில் இடுப்பை வெடுக் வெடுக்கென்று ஆடி ரசிகர்களை மயக்கிய வீடியோ பாடல்களை தற்போது பார்க்கலாம்.

விஐபி

பிரபுதேவா, சிம்ரன், ரம்பா, மணிவண்ணன் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1997 -ல் வெளிவந்தது விஐபி. ரொமான்டிக் காமெடி நிறைந்த படமாக, 100 நாட்களையும் தாண்டி ஓடியது. இந்த படத்தில் ‘மின்னல் ஒரு கோடி, எந்தன் உயிர் தேடி வந்ததே’ என்ற பாடல் இன்றுவரை ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றே கூறலாம்.

எதிரும் புதிரும்

மம்முட்டி, நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த படம் எதிரும் புதிரும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் ஆடி இருப்பார் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது.

நேருக்கு நேர்

வசந்த் இயக்கத்தில் 1997இல் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது நேருக்கு நேர். இந்த படத்தில் வரும் ‘மனம் விரும்புதே உன்னை’ பாடல் ரிப்பீட் மோடில் கேட்கத் தோன்றும்.

வாலி

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் வெளிவந்த படம் வாலி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். ஜோதிகா கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். அஜித் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் என்றே கூறலாம். இந்த படத்தில் வரும் ‘நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை’ என்ற பாடல் கவர்ச்சியில் சற்று தூக்கலாகவே இருக்கும.

யூத்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2002ல் வெளிவந்த படம் யூத். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு இணையாக சிம்ரன் ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு ஆடி இருப்பார். இந்த பாடல் மூலம் உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

பார்த்தேன் ரசித்தேன்

பிரசாந்த், லைலா, சிம்ரன் நடிப்பில் ரசிகர்களின் மனதில் இன்றளவும் ரசிக்கக் கூடிய படமாக பார்த்தேன் ரசித்தேன் படம் உள்ளது. சிம்ரன் சற்று வில்லியாக நடித்திருக்கும், இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வரும் ‘தின்னாதே என்னை தின்னாதே’ பாடல் மிகவும் பிரபலமானது.

நியூ

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் மட்டுமில்லை நடிப்பிலும் பட்டையைக் கிளப்பிய படம் நியூ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார் ‘தொட்டால் பூ மலரும்’ என்ற ரீமேக் செய்யப்பட்ட பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

goundamani

மதுபானக் கடையில் வேலை பார்த்த பிரபல காமெடி நடிகர்.. ஒரு காலத்தில் இவர் இல்லனா கவுண்டமணி காணாமல் போயிருப்பார்

செந்திலின் இயற்பெயர் முனுசாமி. இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார்.

ilaiyaraaja

எடுபிடி வேலை பார்த்ததற்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா.. 30 ஆயிரம் பாடலுக்கும் மேல் பாடிய பிரபலம்

இசைஞானி இளையராஜா மற்றவர்கள் தன்னை சார்ந்து இருக்க வேண்டும் என்ற தவறான பிம்பம் தமிழ் சினிமாவில் இருந்து தான் வருகிறது. அதாவது தன்னுடன் வேலை பார்ப்பவர்களை அடிமையாக

சூர்யா இத்தனை 100 கோடி படங்கள் கொடுத்திருக்கிறாரா? அப்புறம் ஏன் இப்படி சொதப்புறாரு?

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நாயகர்களில் விஜய் அஜித்திற்கு பிறகு பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சூர்யா(Suriya). விஜய் அஜித்தை ஒரு காலத்தில் ஓரங்கட்டி சூப்பர்

லாக் டவுன் நேரத்தில் அமேசானில் பார்க்க வேண்டிய 6 படங்கள்..

இந்த சமயத்தில் எந்த படம் பார்ப்பது என்று குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் தற்போது கொடுத்துள்ளோம்.

இந்த படங்கள் ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கப்பட்ட படங்கள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விருதுகளைப் பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

துருவங்கள் பதினாறு: கார்த்திக் நரேன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படம் துருவங்கள் பதினாறு. இந்த படத்தில் ரஹ்மான், பிரகாஷ் சத்யா ராகவன் அஸ்வின்குமார் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களின் வரிசைகளில் 16ம் இடம்பெற்றுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று:

போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி உண்மையான கதையை வைத்து வெளிவந்த படம் தீரன். இந்த படத்தில் கார்த்திக், ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யு சிங் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 70 கோடி வரை வசூல் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.

அருவி:

அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசுவாமி நடிப்பில் 2017 வெளிவந்த படம் அருவி. ஒரு தனி மனிதனோ, குடும்பமோ எந்த அளவிற்கு சமுதாயத்தில் பாதிக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி பல விருதுகளை தட்டிச் சென்றது. அருவி சமுதாயத்திற்கு பயந்து வாழும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் அருண்குமார். அதிதி பாலனின் நடிப்பு இந்த படத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பரியேறும் பெருமாள்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு நடிப்பில் வெளிவந்தது பரியேறும் பெருமாள். ஒரு கிராமத்தில் ஜாதியை வைத்து எப்படி ஒரு இளைஞன் நசுக்கப்படும் என்பதை மிக தத்ரூபமாக வெளிப்படுத்திக் கொண்டு வந்து இருப்பார். இயக்குனர் பா.ரஞ்சித் இந்த படத்தை தயாரித்து இருப்பார். கதிர் கதாபாத்திரத்திற்கு விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பேரன்பு:

ராம் இயக்கத்தில் மம்முட்டி, சாதனா, அஞ்சலி அமீர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2018ல் வெளிவந்தது பேரன்பு. யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் ஊனமுற்ற ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இருக்கும் உண்மையான பாசத்தை மையமாக இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் Resurrection என்ற இங்கிலீஷ் படத்தின் ரீமேக் செய்யப்பட்ட படம் தான் பேரன்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அசுரன்:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மஞ்சுவாரியர் நடிப்பில் 2019 இல் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் அசுரன் இந்த படம் வசூல் ரீதியில் மட்டுமில்லாமல் தனுஷின் நடிப்பு நடிப்பிற்கு பெரும் வரவேற்பை கொடுத்த படம் என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது மையமாக வைத்து ஒரு கீழ்தட்டு மக்கள் அவதி படுகிறார்கள் என்பதை இயக்குனர் அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இந்த படம் விருதுகளையும் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

சத்தமே இல்லாமல் வெளியாகி மரண ஹிட் ஆன 7 படங்கள்.. மாஸ் பண்ணிய இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்களை கிளப்பி தோல்வி அடைந்த படங்களும் உண்டு. அதே சமயத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளி வந்து பின்னர்

bayilvan ranganathan kamal haasan

பயில்வானை கேவலமாக திட்டிய கமல்ஹாசன்.. அதுக்குன்னு இந்த வார்த்தை சொல்லக்கூடாது

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்தான் கமல்ஹாசன். இவரை சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன. அதில் ஒரு சர்ச்சை தான் நடிகைகளின் முத்தக்காட்சி பற்றிய சர்ச்சை. இந்த

விசு இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.. கதை வசனத்தில் மனுஷன் பின்னிட்டார்

தமிழ்சினிமாவில் இயக்கம், நடிப்பு என அனைத்திலும் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் படைத்தவர் விசு. கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவரின் படங்களின் மூலம் நமது

stalin vijayakanth

விஜயகாந்துடன் இணைந்து நடித்த முதல்வர் ஸ்டாலின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மு க ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றார். இதுவரைக்கும் ஒரு சிலரைத் தவிர முதலமைச்சராக பதவியேற்ற

மோகன் நடித்து 150 நாட்கள் ஓடிய 7 படங்கள்.. ரஜினி கமலே பார்த்து மிரண்டு போன படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு நிகராக களத்தில் நின்று வென்றவர் நடிகர் மோகன். இவரை செல்லமாக மைக் மோகன் என்று அழைப்பார்கள். ஏனென்றால் இவர்

இசையை மையமாக கொண்டு உருவாகிய 6 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள்

தமிழ்சினிமாவில் திரில்லர், காமெடி, ஆக்ஷன் வரிசையில் இசையை மையமாக வைத்து வந்த சில படங்கள் ஹிட்டாகி உள்ளது. அந்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம். முகவரி தல அஜித்,

ஒரு காலத்தில் கெட்ட ஆட்டம் போட்ட பானுப்ரியா.. அப்படியே மாறிய கொடுமையான புகைப்படம்

80களில் வலம் வந்த ஹீரோயின்கள் அனைவருமே தனக்கென ஒரு தனி இடம் கொண்டவர்கள். அழகிலும் நடிப்பிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அப்படி 80களில் இளைஞர்கள் இதயத்தை சுண்டி

த்ரில்லர் மற்றும் ஆக்சனில் அலறவிட்ட ஆபாவாணனின் 5 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

ஆபாவாணன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய பங்காற்றியவர். அவர் சினிமா பயணத்தில் திரைக்கதை, பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பது, தயாரிப்பது என்று அனைத்து துறைகளிலும் திறமையாகக் கையாண்டு

vijayakanth

ஒரே ஆண்டில் 18 படங்கள்.. பிரபல நடிகரின் சாதனையை இனிமேல் முறியடிக்க முடியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த விஜயகாந்தின் ஒரு சாதனையை இனிமேல் யாரும் முறியடிப்பது கடினமே. கோலிவுட்டின் கேப்டன் விஜயகாந்த் நடிப்பிற்கு இன்று வரை ரசிகர்கள் இருந்துக்கொண்டே