tamil director

இதுவரைக்கும் நமக்குத் தெரியாமல் படத்தை இயக்கிய 11 நடிகர்கள்.. லிஸ்டில் இடம் பிடித்த ஒரே 1 பெண் இயக்குனர்

தமிழ்சினிமாவில் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த நடிகர்கள் ஒருகாலத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பல படங்கள் இயக்கியுள்ளனர். தற்போது இவர்கள் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகின்றனர்.

bayilvan ranganathan

பிரபல நடிகரிடம் பளார் என அறை வாங்கிய பயில்வான்.. ஓவரா பேசுனா அடிக்காம கொஞ்சுவாங்கலா !

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ளது போல் கதையை அமைத்திருப்பார்கள். அப்படி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவியுடன் பிரபலம் ஒருவர் அடி வாங்கியதாக

vijayakanth ajith kumar

30 வருடங்களாக பார்ட் 2 எடுக்காமல் கிடக்கும் 9 படங்கள்.. அந்தப்படம் மட்டும் வேண்டாம் என புறக்கணித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதை ஒரு சில இயக்குனர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள்

am rathnam

காணாமல் போன 4 தயாரிப்பாளர்கள்.. நம்பர் 1 தயாரிப்பு நிறுவனத்திற்கு கூட இந்த நிலைமைதான்

தமிழ் சினிமா ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பல தயாரிப்பாளர்கள் தற்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு தற்போது படங்கள் தயாரிக்காமல் மௌனம்

soori mgr

சினிமாவின் ஆரம்ப காலத்தில் சூரி போல் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த எம்ஜிஆர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு நடிகரும் எடுத்த உடனே மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனது திறமைகள் மூலமே

guna

குணா படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததற்கு காரணம் இவர் தானாம்.. முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடிய படமாக அமைந்தது குணா திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் இவரது பெயரும் புகழும் இன்று வரை நிலைத்து

rajini-sivaji-movies-cinemapettai

தமிழ் சினிமாவில் 365 நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த 10 படங்கள்.. அதுலயும் 3 வருடம் ஓடிய படம் எது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல படங்கள் சரித்திரம் படைக்க கூடிய அளவிற்கு வெற்றிகரமாக ஓடி உள்ளன அந்த அளவிற்கு 365 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிய படங்களை பற்றி

suriya-arvindswami

கோலிவுட்டில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட 8 கதாபாத்திரங்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பக்கவான லிஸ்ட்

சினிமாவை பொருத்தவரை எப்போதுமே நடிகர் மட்டும் நடிகைகளுக்கு அதிகப்படியான வரவேற்பு இருக்கும் ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்களது அசாத்திய நடிப்பு மூலம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அற்புதமாக

பார்த்திபன் பூஜை போட்டு பின்பு கைவிடப்பட்ட 4 படங்கள்.. தேசிய விருது மிஸ் ஆயிடுச்சு என புலம்பல்

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சமூக கருத்தை மையப்படுத்தியே இருக்கும். 90 காலகட்டத்தில்

vikram-arnold

7 முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற நடிகர்.. அர்னால்டு டே பார்த்து மிரண்டு போன விக்ரம் பட வில்லன்

தமிழ் சினிமாவில் பொருத்தவரை எப்போதுமே ஹீரோக்களுக்கு மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் வரவேற்பும் கிடைக்கும். ஆனால் சமீப காலமாக பல ரசிகர்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டதால்

low-budget-movie

லோ பட்ஜெட்டில் வசூலை வாரி குவித்த 6 படங்கள்.. சின்ன கல்லு பெத்த லாபம்!

சினிமாவை பொறுத்தவரை பல இயக்குனர்கள் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் படங்களை எடுத்துள்ளனர். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் படத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்து குறைந்த செலவில்

மட்டமான கதை, தியேட்டரை அடித்து நொறுக்கிய சிவசேனா.. ஆனா இப்ப அரசாங்கமே அனுமதி கொடுத்திட்டாங்க!

சினிமாவைப் பொருத்தவரை பல இயக்குனர்களும் தங்களுக்கு யோசனையில் வரக்கூடியதை வைத்து படங்களாக எடுத்து விடுவார்கள். அப்படி பல படங்கள் ரசிகர் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சில

இந்திய அளவில் எதிர்ப்பை கிளப்பிய அரவிந்த்சாமியின் வெற்றிப்படம்.. அப்படி மிரள விட்ட பிரச்சனை என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவை பொருத்தவரை பல படங்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். அப்படி அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி பிரச்சனையை சந்தித்த படத்தை பற்றி பார்ப்போம். சமீபகாலமாக

mgr-karunanithi

எம்ஜிஆரின் பிரமாண்ட வெற்றி படத்திற்கு தடை விதித்த கருணாநிதி.. ரிலீஸ் செய்தால் சேலை கட்டுகிறேன் எனக்கூறிய பிரபலம்

எம்ஜிஆர் இயக்கி அவர் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். ஆனால் இப்படம் வெளிவருவதற்கு பல தடங்கல்களை சந்தித்தது, அது என்னென்ன தடங்கல்கள்

ramki-movie

சென்சார் போர்டை அலறவிட்ட ராம்கியின் படம்.. 15 வருடம் கழித்து வெளிவந்ததற்கு காரணம் தெரியுமா.?

ஒரு படம் வெளி வரக்கூடாது வெளிவந்தால் பல பிரச்சனைகள் சந்திப்பது வாடிக்கையான விஷயம் தான். அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சென்சார் போர்டு போன்றவை மொத்தமாக வந்து

shivaji kamal

சிவாஜியின் திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பா? அப்ப விஸ்வரூபம்லா சும்மாதான் போல

தமிழ் சினிமாவில் அதிக பிரச்சினைகளை சந்தித்த படங்களில் ஒன்று சிவாஜியின் திரைப்படம். இப்போது ஏதாவது ஒரு படம் வெளியாகவில்லை என்றால் பல நடிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

enthiran

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான வளர்ச்சி..

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் – 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) “ஜெமினி பிலிம்ஸ்’ உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான “சந்திரலேகா’

நடிகர்கள் டைரக்ட் செய்து படுதோல்வி அடைந்த படங்கள்.. இனி அந்த தவறை பண்ணவே மாட்டார்கள்

சில நடிகர்கள் நடிப்பதை விட்டு டைரக்ஷனில் இறங்கி பின்பு டைரக்ஷன் பக்கமே இனி போகக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார்கள். அதில் சிம்பு, தனுஷ் என வெற்றி பெற்ற

chandrababu

நடிகர் சந்திரபாபு என்ற நகைச்சுவை மன்னன்

சந்திரபாபு   தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர் சந்திரபாபு. ‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில்

ar-rahman-music

ஏ.ஆர்.ரகுமான் என்ற ஆஸ்கர் நாயகன்

உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழன் என்றால் அது நம்முடைய ஏ ஆர் ரஹ்மான்தான். ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் வெள்ளிவிழா கண்ட 10 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க மிஸ் பண்ணிடாதிங்க

கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாக்கியராஜ். இவர் இயக்கத்தில் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில்

suriya keerthy suresh

அப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக

தமிழ்சினிமாவில் அன்றைய காலத்தில் நடிகருடன் ஜோடி போட்ட நடிகைகளின் மகள்கள் தற்போது உள்ள நடிகருடன் ஜோடி போட்ட படங்களை பற்றி பார்ப்போம். அப்பாக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின்

கமல் நடித்த 7 சிறந்த நகைச்சுவை படங்கள்.. பார்த்து வயிறு வலிக்க சிரிங்க

நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை என்று தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்ற பெயரைப் பெற்றவர் கமலஹாசன். இவர் நடிப்பில், காமெடி கதாபாத்திரத்தில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த படங்கள் வரிசையாக பார்க்கலாம். கமல் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் காமெடி இன்றளவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

1. மைக்கேல் மதனகாமராஜன்

michael madana kamarajan
michael madana kamarajan

1990 ஆம் ஆண்டு கமலஹாசன், கிரேஸி மோகன் வசனத்தில் மைக்கேல் மதனகாமராஜன் பட்டையைக் கிளப்பியது என்றே கூறலாம். இந்த படத்தில் பெரும் பட்டாளமே நடித்திருக்கும், முக்கிய பிரபலங்கள் என்று பார்த்தால் ஊர்வசி, ருபினி, மனோரமா, நாசர், வெண்ணிறாடை மூர்த்தி, நாகேஷ் என்று பலர் கமலஹாசனுடன் எதார்த்தமான நடிப்பிற்கு இடு கொடுதுருபார்கள். இந்த படம் பல விருதுகளை தட்டி சென்றது, 175 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்துள்ளது.

2. மகராசன்

maharasan
maharasan

1993-ல் மகாராசன் என்ற படம் ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பானுப்ரியா நடித்திருப்பார், இளையராஜா இசை அமைத்திருப்பார். இந்த படம் நகைச்சுவையால் மட்டுமே வெற்றி பெற்றது, கவுண்டமணி,செந்தில் காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

3. சதிலீலாவதி

sathi leelavathi
sathi leelavathi

1995 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி கமலஹாசனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். பாலுமகேந்திரா இயக்கத்தில், கிரேசி மோகன் வசனத்தில் வெளிவந்த இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார், அப்போதே கோடிகளில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கமலஹாசனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், கல்பனா, கோவை சரளா ஆகியவர்கள் நேர்த்தியாக நடித்திருப்பார்கள்.

4. அவ்வை சண்முகி

avvai shanmugi
avvai shanmugi

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன், மீனா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது அவ்வை சண்முகி. பெண் வேடத்தில் இன்றளவும் தமிழ் சினிமாவிற்கு உதாரணமான படம் இந்த அவ்வை சண்முகி. இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர் போன்றவர்கள் கமலஹாசனுக்கு நிகராக நடித்திருப்பார்கள்.

5. காதலா காதலா

kaathala kaathala
kaathala kaathala

பிரபுதேவா, கமலஹாசன் இணைந்து நடித்த படம் காதலா காதலா. கமல்ஹாசனுக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை பார்த்து ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியிட்டார்.

6. பஞ்சதந்திரம்

panchathandiram-cinemapettai
panchathandiram-cinemapettai

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தேனப்பன் தயாரிப்பில் வெளிவந்தது பஞ்சதந்திரம். கமல்ஹாசனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார், ஐந்து நண்பர்கள் செய்யும் அட்டகாசத்தை மிக தத்ரூபமாக கே.எஸ்.ரவிக்குமார் வெளிக்கொண்டு வந்துருப்பார். இந்த படத்தில் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யோகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

7. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

vasool raja mbbs
vasool raja mbbs

சரண் இயக்கத்தில் கமலஹாசன், சினேகா போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்தது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் கமலஹாசன்  மனிதநேயமுள்ள டாக்டராக எப்படி மறுக்கிறார் என்பதை காமெடியில் கலக்கி இருப்பார்கள். இந்த படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது.

கமலின் அனைத்து படங்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் எழுத்தாளராக, ஒளிப்பதிவாளராக கிரேசி மோகன் இடம்பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கமலஹாசனின் சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கு பின்னர் நிறைய பிரபலங்கள் உள்ளனர். இதில் முக்கியமானவர் கிரேசி மோகன் என்பது இந்த வரிசையில் தெரிகிறது.

நம்ம இயக்குனர்களின் செண்டிமெண்ட் காட்சிகள்.. இது இல்லாம படம் எடுக்கவே மாட்டாங்க!

காலங்காலமா கோலிவுட்ல படம் எடுத்து ஹிட் கொடுக்குற எல்லா டைரக்டருக்கும் சில சென்டிமென்ட்ஸ் இருக்கு. பைக் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி கிக்கரை மிதிக்கிறதும், சாப்பாட்டுக்கு முன்னாடி செல்ஃபி

சர்ச்சையை கிளப்பி பஞ்சாயத்தை கூட்டிய A படங்கள்.. கண்டிப்பாக பாருங்கள்

என்னதான் ஆங்கிலப் படங்களில் ரொமான்டிக் காட்சிகள் இருந்தாலும் தமிழ் படங்களில் இருப்பதைப் போன்று டெம்பர் ஏற்றும் காட்சிகள் குறைவுதான். அப்படி வெளிவந்த இளைஞர்களை கட்டிப்போட்ட திரைப்படங்களில் லிஸ்டை

gauthami-cinemapettai

அறுவை சிகிச்சையில் மாத்திடலாம் என்ற கௌதமி.. உங்க போதைக்கு நான் ஊறுகாயா என கடுப்பான மகள்

உலகநாயகன் கமலஹாசனை பிரிந்த பிறகு கௌதமி தற்போது தனியாக வசித்து வருகிறார். இதுவரை கமல்ஹாசன் தரப்பில் இருந்து கௌதமிக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. கௌதமியும் அதை

tamil-field-out-actors

உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்.. பழுத்த மரம்தான் கல்லடி படும்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து திடீரென அதல பாதாளத்திற்கு சென்று நடிகர் நடிகைகள் கதை ஏராளம் உண்டு. அந்த வகையில் சில நடிகர்களைப் பற்றி பார்ப்போம். மைக்

மிஸ் பண்ண கூடாத 6 த்ரில்லர் தமிழ் படங்கள்.. முதல்ல அந்த படத்த பாருங்க

தமிழ்சினிமாவில் க்ரைம், திரில்லர் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் பிரபலமான இயக்குனர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் படைப்பில் வெளிவந்து இன்றளவும்

இரண்டு மூன்று திருமணம் செய்த நடிகர் நடிகைகள்.. பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சி

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சினிமா வட்டாரங்களில் இது சகஜமான விஷயம் என்றாலும் மக்களிடையே