விஜய் சேதுபதி இடத்தில் இவர்தான் இருக்க வேண்டியது.. அப்படியே உல்டாவாக மாற்றிய மக்கள் செல்வன்
நடிகர் இனிகோ பார்ப்பதற்கு 100 சதவீத ஹீரோ மெட்டீரியல்தான். அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் இனிகோவின் இனிஷியலை ஊருக்கு சொன்னப்படங்கள்! ஆனால் இப்பவும் வெற்றி இதோ