கள்ள காதலியோடு கம்பி நீட்டிய கணவன்.. பிழைப்புக்காக பலான தொழிலுக்குச் சென்ற குத்து விளக்கு நடிகை
பல்வேறு குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் இருந்தவர் தான் அந்த நடிகை. அதனாலேயே அவரை ரசிகர்களுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது.