மது, மாது என அடிமையாகி சீரழியும் வாரிசு.. காதலியுடன் அந்தரங்க நெருக்கம், கேள்விக்குறியான சினிமா வாழ்க்கை
பிரபல நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் இப்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய நடிப்பை ரசிப்பதற்கென்றே ஏராளமான ரசிகர்கள்