அனுதாபத்தை வைத்து செய்த பிரமோஷன்.. ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதால் அப்செட்டில் இருக்கும் நடிகை
சினிமாவில் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அதற்கு சில ராஜதந்திரங்களையும் செய்துதான் ஆக வேண்டும். அப்படித்தான் முன்னணி நடிகை ஒருவரும் தன் படத்திற்காக தீயாக வேலை செய்து