14 வயதில் தொழிலுக்காக கட்டாயப்படுத்திய அம்மா.. பல வருட ரகசியத்தை உடைத்து கதறிய நடிகை
சினிமாவில் பலர் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி ஜொலித்துள்ளனர். அதற்கு காரணம் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சினிமா துறையில் இருந்தால் எளிதில் நடிக்க வந்து விடுகிறார்கள். குழந்தைகளுக்கு சிறு