பலருடன் அந்தரங்க தொடர்பில் இருந்த நடிகை.. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு நின்று போன கல்யாணம்
சின்னத்திரையில் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாத்துறைக்குள் காலடி வைத்தவர் தான் அந்த நடிகை. முதல் படத்திலேயே யாருக்கும் கிடைத்திராத ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.