போன் போட்டு படுக்கையில் அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்.. கூலாக சொன்ன பதிலால் அதிர்ச்சி
சினிமா பின்னணியின் மூலம் நடிகையாக வருபவர்களுக்கு நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைக்கிறது. ஆனால் திறமையை மட்டுமே நம்பி வரும் நடிகைகளுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை