குடிபோதை, காதல் தோல்வியால் திசை மாறிய சினிமா வாழ்க்கை.. புது ரூட்டை பிடித்த நடிகர்
பொதுவாக சினிமா வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது எல்லோருக்கும் சகஜம். அதிலும் சில நடிகர்களுக்கு அடுத்தடுத்த தோல்விகள் வந்து அவர்களின் சினிமா வாழ்வையே புரட்டி போட்டு விடும்.