105 வயதில் பத்மஸ்ரீ விருது.. பாப்பம்மாள் பாட்டியின் வாழ்க்கையை படமாக்கும் பிரபல இயக்குனர்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற வள்ளுவரின் வார்த்தை கிணங்க தளராத வயதிலும் பாப்பம்மாள் விவசாயம் செய்து வருகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்