நோட்டாவை விட குறைவான வாக்கு பெற்ற மன்சூர் அலிகான்.. உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லனாக பலரையும் மிரட்டியவர் மன்சூர் அலிகான். இவரது நடிப்பில் வில்லத்தனமாக வெளியான படங்கள் அனைத்திலுமே இவர் பெரிதளவு ரசிகர்களை கவர்ந்து தனக்கென