44% வாக்குகளைப் பெற்று 131 தொகுதிகளை கைப்பற்றும் அதிமுக.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!
நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்று 131 தொகுதிகளை கைப்பற்றும்