பரந்தூர் விமான நிலையத்திற்கு பின்னால் இருக்கும் உள்நோக்கம்.. அட! விஜய் சரியா தான் சொல்லிருக்காரு
Parandur: பரந்தூரில் விமான நிலையம் கட்டப்படக்கூடாது என்பதற்காக அந்த ஊர் மக்கள் கிட்டதட்ட 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றைய தினம் நடிகரும் தமிழக வெற்றி