zomato ஊழியருக்கு நடந்த கொடுமை.. அந்த பொண்ண முதல்ல விசாரிங்க சார்.. கொந்தளிக்கும் பிரபல நடிகைகள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் சோசியல் இன்ஃப்ளூயன்ஸரான ஹிதேஷா சந்திரனி என்ற பெண், தன்னை ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் என்பவர் தாக்கியதாக