தமிழ் நாடுன்னா பொங்குறீங்க, கேரளான்னா பம்முறீங்க!, அரசியல்ல இதெல்லாம் சகஜமா தளபதி?
Vijay: முதல்வன் பட கிளைமாக்ஸ் சீனில் அர்ஜுன், கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆகிட்டீங்களே என்று சொல்வார். அப்படித்தான் இப்போது நடிகர் விஜய்யின் நிலைமையும் ஆகிவிட்டது. கருத்து சொன்னாலும்