விஜய்க்கு சத்யராஜ் ஆதரவளித்த நிலையில், ரஜினியை சந்தித்த சீமான்.. அரசியலில் பரபரப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் சாதிக்காதது ஒன்றுமில்லை. 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர்தான் வசூலிலும், ரசிகர் செல்வாக்கிலும் நம்பர் 1 ஆக இருக்கிறார். இன்றும் தமிழ்