தவெகவில் இணைந்த சூட்டோடு விலகிய இளைஞர்கள்.. அதிர வைக்கும் காரணம்?
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி தலைவராக விஜய் பரிமளிக்கிறார்.