தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இடத்தை பிடித்து விடலாம் என்ற ஆசையில் விஜய பிரபாகரன் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அச்சு அசல் அப்பாவை போல் பிரச்சாரம் செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இதைத் தவிர தமிழன் தான் என்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
திடீரென டிரண்டாகும் ஸ்டாலினுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. 25 வருடங்களுக்கு முன் செய்த காரியம்!
தமிழ் சினிமாவில் கைவசம் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் குறித்து எந்த தகவல் வெளியானாலும்