வாடிவாசல் கன்ஃபார்ம் தான், ஆனா சூர்யா இல்லை.. வெற்றிமாறனின் ஈகோவை டச் பண்ணிட்டாரே!
Suriya: வெற்றிமாறன் தன்னுடைய பேட்டியில் வாடிவாசல் படம் எடுப்பது உறுதி என்று சொல்லி இருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் உச்சி குளிர்ந்து போயிருந்தார்கள். உண்மையில் வாடிவாசல் படம்