5 வருடங்களுக்குப் பிறகு டாப் ஸ்டாரின் ஹீரோ அவதாரம்.. பிரசாந்தின் அந்தகன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
Andhagan Trailer: ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்த் கடந்த சில வருடங்களாகவே எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயின் கோட் படத்தில்