2025-ல அதிக லாபமீட்டிய படமாம்.. அதுவும் 1300%-ஆம், கம்மி பட்ஜெட், கொழுத்த லாபம்
Cinema : இப்போதுள்ள சினிமா துறையில் படம் எடுப்பது என்பதே மிகப்பெரிய கஷ்டம் என்றுதான் கூறவேண்டும். தொழில்நுடபமும் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது. மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து