மார்ச் 27 வரை பிரச்சனை இல்லாமல் போகும் டிராகன்.. தமிழ்நாட்டில் மட்டும் ஏஜிஎஸ் க்கு அடித்த ஜாக்பாட்
வெறும் 35 கோடிகளில் எடுக்கப்பட்ட டிராகன் படம் இன்று வரை 120 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மற்றும் சராசரியாக ஒரு நாளைக்கு 8 கோடிகள்