அடுத்த 2 வருஷத்துக்கு நின்னு ஆட போகும் சிம்புவின் 4 படங்கள்.. SK துப்பாக்கியை திருப்பி கொடுக்க வேண்டியது வந்துடும் போலயே!
Simbu: விஜய் சினிமாவில் தன்னுடைய கடைசி அத்தியாயத்தில் இருக்கும் பொழுது சிவகார்த்திகேயன் வளர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த துப்பாக்கியை புடிங்க சிவா என்ற வசனத்தை வேற லெவலில்