நான்தான் கிங், பாபருக்கு ஹெட்மாஸ்டர்ன்னு நிரூபித்த கோலி.. ஒரே மேட்சில் 10 ரெக்கார்டு க்ளோஸ்
நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 14,000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இந்த ரன்களை அடிப்பதற்கு சச்சின் 350