சாமியை விட்டுட்டு பூசாரிக்கு H வினோத் அடித்த மணி.. ஜருராக ரஜினி வீட்டில் நடந்த தில்லாலங்கடி தீபாரணை
ஜனநாயகன் படத்தின் ஊட்டி செட்யூல்களையெல்லாம் வஞ்சனை இல்லாமல் முடித்துவிட்டு H வினோத் பிரேக்கில் இருக்கிறார். ஏற்கனவே விஜய், போர்ஷனை எல்லாம் முடித்துவிட்டு அவருக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டார்.