டூரிஸ்ட் ஃபேமிலி கொடுத்த சந்தோஷம்.. சூட்டோடு சூடாக அடுத்த ஹிட்டுக்கு தயாரான சசிகுமார்
Sasikumar: சசிகுமார், சிம்ரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி கடந்த வாரம் வெளியானது. ரெட்ரோ படத்துடன் மோதுவதாலேயே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்