நறுக்குன்னு உண்மையை உடைத்த கமலஹாசன்.. சிம்புக்கு ஓவரா முட்டுக் கொடுக்கும் ஆண்டவர்
தக்லைப் ஃபீவர் இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் இந்த படத்திற்கு ஜருராக பிரமோஷன் வேலைகளை பார்த்து வருகிறார்கள். கமல், மணிரத்தினம், சிம்பு என