இந்த ஒரே வரி கதையில் அஜித்தை மீண்டும் வளைத்து போட்ட ஆதிக்.. ரகடான ஃபேன் பாய் சம்பவம் ரெடி
அஜித்-ஆதிக் கூட்டணியில் வெளிவந்த குட் பேட் அக்லி எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இருந்தாலும் மீண்டும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதற்கு முந்திய படத்தில் வேலை