மொக்கையாய் மாறிய எதிர்நீச்சலை கொதிக்க செய்த குணசேகரன்.. ஆடிப் போன ஆணிவேர் விசாலாட்சி
குணசேகரன் ஜெயிலில் இருந்து கொண்டே மொத்த குடும்பத்தையும் ஆட்சி செய்ய திட்டம் போட்டு வருகிறார். ஜெயிலில் கிடைத்துள்ள கூடா நட்பால் விபரீதமாய் தர்ஷன் கல்யாணத்தை முடிவு செய்துள்ளார்.