shiva-cinemapettai

வெறும் ஒரே மாதத்தில் முடிந்த சிவா படம்.. இது அந்த பழைய பட ரீமேக் தானே!

இப்போதெல்லாம் ஒரு படம் எடுக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் நிலையில் அநியாயத்திற்கு ஒரே மாதத்தில் ஒரு படத்தின் எல்லா வேலையும் முடிந்தது கோலிவுட் வட்டாரங்களில் ஆச்சரியத்தை

simbu-cinemapettai

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கப் போகும் சிம்பு.. ஒன்றாவது வெளிவருமா?

சிம்புவே மனம் மாறி தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என ஆசைப்பட்டாலும் அவரது கிரகம் அவரை சும்மா விடுவதே இல்லை. அவர் நடிக்கப்போகும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்.

simbu-cinemapettai

படம் ப்ளாப் ஆன பாட்டு ஹிட்.. முதல் முறையாக 150 மில்லியன் கடந்து சாதனை படைத்த சிம்பு

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின் காதல் அழிவதில்லை படத்தின்மூலம் நாயகனாக பரவலாக அறியப்பட்டவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. எவ்வளவு நாளைக்குத்தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராகவே இருப்பீர்கள் என்று வரை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின்மூலம் யங் சூப்பர் ஸ்டாராக மாற்றினார் கவுதம்.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். ஒரு காலத்தில் ஷூட்டிங்கிற்கு வராமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த சிம்பு, தற்போது மளமளவென வரிசையாக படங்களை விரைவாக முடித்து வருகிறார்.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன், மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியான இப்படம் சரியான வெற்றியை பெறவில்லை.

படம் சரியாகபோகவில்லை என்றாலும் தமன் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ரீல்ஸ் செய்யப்பட்டது.

இதனிடையே அந்த பாடல் தற்போது யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் 150 மில்லியன் பார்வைகளை பெறுவதென்பது இதுவே முதல்முறை. தனுஷின் ரவுடி பேபி பாடல் 1,220,614,646 பார்வைகளைப்பெற்று முதல் இடத்தில உள்ளது.

vivek-indian2-cinemapettai

விவேக் மறைவால் இந்தியன் 2 படத்தில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்.. கனவு கனவாகவே போயிருச்சு!

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்த விவேக் நீண்ட காலமாக கமலஹாசனுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். அந்த நேரத்தில்தான் இந்தியன் 2

rajini-Lokesh-Balaiah

மீண்டும் விஜய் சேதுபதி படத்திற்கு வந்த சிக்கல்.. பெரும் குழப்பத்தில் படக்குழு

கொரனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே. ஊரடங்கு தளர்வுகள் அடுக்கடுக்காக கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன இந்த வார

kusboo-cinemapettai-00

குஷ்புவின் எடை குறைந்த புகைப்படத்தை கேலி செய்த ரசிகர்.. குடுத்தாங்க பாரு செம பதிலடி!

கடந்த சில நாட்களாகவே இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் செய்தி யாரைப்பற்றி என்றால் நம்ம குஷ்பு பற்றி தான். குஷ்புவின் உடல் எடை குறைந்த புகைப்படங்கள் இணையத்தில்

nayanthara-cinemapettai

ஆர்யாவுடன் நடிக்க 50% சம்பளத்தை குறைத்துக்கொண்ட நயன்தாரா.. ஓப்பனாக பேசிய தயாரிப்பாளர்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசனை சமீபத்தில் சந்தித்த பேட்டியாளருக்கு பல்வேறு சுவாரிஸ்யமான விடயங்களை கூறினார் தயாரிப்பாளர். 2010-ல் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்திய படம் பாஸ்

vijay-cinemapettai

விஜய்யை தேடிச்சென்று கதை சொன்ன 66 வயது இயக்குனர்.. அப்பவே வாய்ப்பு தரல, இப்போ எப்படி?

விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை

ruthra-thandavam-trailer

ஒரு மில்லியன் பார்வையாளர்கள், நம்பர் ஒன் இடத்தில் ருத்ர தாண்டவம் ட்ரைலர்.. மிரட்டும் கவுதம் மேனன்

பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி படங்களின் வாயிலாக ஓரளவு அறியப்பட்ட இயக்குனர் ஜி.மோகன். சமீபத்தில் வெளியான அவரின் மூன்றாவது படத்திற்கு இயக்குனர் ருத்ர தாண்டவம் என பெயரிட்டிருந்தார்.

இந்த தலைப்பு தொடர்பாகவே பல்வேறு யூடியூப் சேனல்களள் பலவும் வீடியோக்களை பதிவேற்றி வந்தன. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் மூன்றாவது முறையாக இயக்குனர் ஜி.மோகனுடன் இணைகிறார் நடிகர் ரிச்சர்ட்.

தமிழ் திரையுலகே கொண்டாடும் தல அஜித்தின் மைத்துனரும் ஷாலினியின் சகோதரருமானவர் தான் நடிகர் ரிச்சர்டம் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவருக்கு இளமைக்காலத்தில் வந்த படங்கள் எல்லாம் தோல்வியையே சந்தித்தன.

ஜி.மோகனுடன் இணைந்த பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி இவருக்கு ஓரளவேனும் அடையளத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஜி.மோகனின் நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளைக்கு இன்நேரம் ருத்ர தாண்டவம் டிரைலர் வந்திடும் மொத்த போராளீஸும் ஆக்டிவ் மோட் –  என கமாண்ட் செய்திருந்தார். இந்த கமாண்டுக்கு இயக்குனர் ஜி.மோகன் ஸ்மைல் ஈமோஜியை பகிர்ந்திருந்தார்.

நேற்று வெளிவந்த இந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி, யூட்யூபில் நம்பர் ஒன்  இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ponniyin-selvan-aiswarya-rai

மகாராணியாக ஐஸ்வர்யா ராய்.. இணையத்தில் கசிந்த பொன்னியின் செல்வன் பட புகைப்படம்

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருட காலமாக மொத்த படப்பிடிப்பும் தடைபட்டது. இந்நிலையில்

annachchi-vivek

புதிய டெக்னிக் மூலம் விவேக்கை மீண்டும் கொண்டுவரும் அண்ணாச்சி.. லேட்டஸ்ட் அப்டேட்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அருள் ஹீரோவாக நடித்து வரும் படம் தான் த லெஜண்ட். இது தற்காலிகமாக வைக்கப்பட்ட பெயர் தான். இந்த படத்தில் அவருக்கு

vaadivaasal-cinemapettai

வாடிவாசல் படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல

lokesh-kanagaraj-cinemapettai

லோகேஷ் கனகராஜை நம்பி பல கோடிகளை இறக்கும் சங்கர் மற்றும் மணிரத்னம்.. நெருப்பில்லாமல் புகையாது!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தான் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் என்ற மூன்று படங்களே போதும். இவரது வெற்றியைப் பறைசாற்றுவதற்கு. அடுத்ததாக

pandian stores 2 (63)

ஐஸ்வர்யா ராய் கணவருக்கு ஏற்பட்ட விபத்து.. தள்ளிப்போகும் பார்த்திபனின் படப்பிடிப்பு

எப்போதுமே இந்தி சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் அபிசேக் பச்சன். இப்போதும் அடுத்தடுத்த பல படங்களின் கமிட்மென்ட்டில் இருப்பவர் தான் அபிசேக். நடிகர் அமிதாப்

kamal-cinemapettai

செம்ம மாஸாக இருக்கும் கமலஹாசன்.. பிக் பாஸ் சீசன் 5 புரோமோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்

இப்போதைக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் ரியாலிட்டி கொஞ்சம்கூட இல்லை என தெரிந்தும் அதை பார்க்க

vijay-ajith

7 வருடம் கழித்து நேருக்கு நேர் மோதிக் கொள்ளப் போகும் தல தளபதி.. திரையில் கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது “பீஸ்ட்”. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் செகண்ட் லுக்

prakash-raj-cinemapettai-0

56 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ்ராஜ்.. அன்பு முத்தங்களால் நிறைந்த இணையதளம்

தமிழ் சினிமாவில் கிடைத்த நல்ல நல்ல கதாபாத்திரங்களை பயன்படுத்தி தற்போது இந்தியா முழுவதும் சிறந்த குணச்சித்திர நடிகராக பெயரெடுத்து பிசியான நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். மேலும்

arya-cinemapettai

70 லட்ச ரூபாய் மோசடி, உண்மை குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்.. கோடான கோடி நன்றி தெரிவித்த ஆர்யா

சமீபத்தில் ஒரு செய்தி ஒன்று வந்தது, நடிகர் ஆர்யா தன்னை காதலிப்பதாய் கூறி பிறகு சாயிஷாவை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தன்னிடம் குறிப்பிட்ட

sundar-c-cinemapettai

சுந்தர் சி இப்போதெல்லாம் என்னை கண்டுகொள்வதே இல்லை.. வருத்தத்தில் 30 வயது இளம் நடிகை

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக வலம் வரும் சுந்தர் சியின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இளம் நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி

karnan-dhanush

4 கதாநாயகிகளுடன் ஜோடி சேரும் கர்ணன் பட வில்லன்.. வேற லெவல் இருக்கும் வெப் சீரிஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நட்டி நடராஜ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை

kamal-suriya-cinemapettai

தேவர் மகன் 2க்கு சூர்யா வேண்டாம், இவரை போடுங்க.. கொல மாஸ் நடிகரை களமிறங்கிய கமல்

கமல்ஹாசன் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாகக் களமிறங்க தொடங்கி விட்டதால் அவரது படங்கள் பற்றிய அறிவிப்புகள் தினமும் ஏதாவது ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி

priya-bhavani-shankar-cinemapettai

திருமணத்திற்கு பிறகும் பிரியா பவானி சங்கரை டார்ச்சல் செய்யும் இளம் நடிகர்.. ஒரு லேடீஸயும் விடுவதில்லை!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டிருக்கும் சினிமா நட்சத்திரங்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்

bhavana-01

உங்களை இப்படி பார்த்து ரொம்ப நாளாச்சு.. பாவனாவை திருஷ்டி சுத்திப் போடச் சொல்லும் ரசிகர்கள்

தமிழ் சினிமா முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது ஒரு சில

esther-anil-cinemapettai-01

பேபி டால் போல் இருக்கும் பாபநாசம் பட நடிகை எஸ்தர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு அரசிகள் இடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டும் இல்லாமல் எதார்த்தமாக

madhavan lingusamy

லிங்குசாமியிடம் கதை கேட்க மறுத்த மாதவன்.. பின் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்

இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் லிங்குசாமி திரைத்துறையில் இன்று ஜொலிக்கும் பல்வேறு நட்சத்திரங்களை போலவே லிங்குசாமியும் ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வந்தவர் தான். லிங்குசாமி இயக்கத்தில் “ஆனந்தம்” வெளியாகி

actress

தலை முடியால் சிக்கிய பிரபல நடிகைகள்.. போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்

பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிக்கு செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது சமீபகாலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது. பார்ட்டி கலாச்சாரம் தற்போது பெருநகரங்களில் பெருகி

mahanadhi (26)

பென்ஸ், மினி கூப்பரை அடுத்து புதிய காரை வாங்கிய ஆலியா புகைப்படம்.. இன்னும் எத்தனை, லிஸ்ட் பெருசா போகுது.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறி உள்ளார் சீரியல் நடிகை ஆலியா மானசா.

biggboss-5-cinemapettai

விரைவில் பிக் பாஸ் சீசன் 5 டீசர்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால், தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வெளியிடப்பட்டது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன்

Singapenne

ஒழுங்கா படம் நடிச்சா இது எல்லாம் தேவைப்படாது.. சாந்தனுவை சீண்டிய ரசிகர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி

தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் அறிமுகமானாலும், தங்களது திறமையினாலும் நடிப்பினாலுமே ரசிகர்களின் மனதைக் கவர்ந்து உச்ச நாயகர்களாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின்

vadivelu-shankar-cinemapettai

வடிவேலுவை வைத்து பழிக்குப்பழி வாங்கும் லைக்கா.. ஷங்கர்க்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

வைகைப்புயல் வடிவேலு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு மகா கலைஞன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 2011-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு