தேவர் மகன் 2 இயக்குனர் யார் தெரியுமா.? விறுவிறுப்பாக தொடங்கவுள்ள படப்பிடிப்பு
உலகநாயகன் கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.