பொன்னியின் செல்வன் படத்திற்காக தீவிர வாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விக்ரம்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தற்போது கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் காவியத்தை பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரு பாகங்களாக உருவாகும் இப்படம்