என்னை நோக்கி பாயும் தோட்டா தோல்விக்கு காரணம் இதுதான்.. ஓபன் ஆக சொன்ன தயாரிப்பாளர்
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதை விட அதிக தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய உண்டு. இன்று முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் அதை சந்தித்து