பாபநாசம் 2 வாய்ப்பே இல்லை.. இரண்டு காரணத்தைக் கூறி பரபரப்பை கிளப்பிய கமல்!
மலையாளத்தில் பிரம்மாண்ட வெற்றி கண்ட திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கௌதமின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்விக்குறி