கொரோனா காலத்தில் 2 கதைகளை உருவாக்கியுள்ள பிரபல தாடி இயக்குனர்.. வாய்ப்பு கொடுங்க பாஸ் என கூறும் பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இருப்பினும்