ஆண் குழந்தைக்கு தாயான ஒஸ்தி பட நடிகை ரிச்சா.. வைரலாகும் க்யூட் புகைப்படம்
டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். அதன்பின்