Suriya-venki-atloori-Rj-bala

தலைமுடி, மீசை நரைத்துப் போன தோற்றத்தில் சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் வீடியோ.. செம வைரல்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜீத் ஆகியோருக்கு பிறகு அதிக வியாபாரம் உள்ள நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அந்த ரூட்டில் பயணித்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றனர். அதேபோல் இளம் இயக்குனர்கள் இருவரின் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் டான் படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிந்து விட்டதாக செய்திகள் கிடைக்கின்றன. போதாக்குறைக்கு பிஜேபி பிரபலம் எச் ராஜா சிவகார்த்திகேயனின் தந்தையும் பற்றி தேவையில்லாத விமர்சனம் ஒன்றை வைத்து ஒரு பக்கம் பிரஷர் ஏற்றிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில்தான் சிவகார்த்திகேயன் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கொரானா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

வெறும் 35 வயதான சிவகார்த்திகேயனின் தலை முடி மற்றும் மீசை கொஞ்சம் நரைத்துப் போயிருப்பதை கவனித்த ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர். இப்போதெல்லாம் 20 வயது வாலிபர்களுக்கே நரைமுடி இருப்பது சகஜமாகிவிட்டது என மனதை தேற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

sivakarthikeyan-latest-photo
sivakarthikeyan-latest-photo
nayanthara-dd

அட்டை விளம்பரத்திற்கு படு கேவலமாக போஸ் கொடுத்த கபாலி பட நடிகை.. அதுக்குனு இப்படியா பச்சையா காட்டுறதா!

தமிழ் சினிமாவில் டோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இந்த படத்தில் இவரது நடிப்பு ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தது. அதன்பிறகு மற்ற மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த

keerthi-suresh-cinemapettai

தொழிலதிபருடன் நெருக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ்? ரகசிய சந்திப்பால் அம்பலமான காதல்

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் பற்றிய அளவுக்கு அதிகமாக திருமண வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை வந்தது வதந்தி இல்லை என்பது போலவே உறுதியான தகவல்களைக்

sivakarthikeyan-cinemapettai

சிவகார்த்திகேயன் அப்பாவை படுகொலை செஞ்சாங்க.. சர்ச்சையை கிளப்பிய பிஜேபி பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தந்தை போலீஸ் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அவர் இறந்ததை நினைத்து சிவகார்த்திகேயன் பல மேடைகளில்

minakshi jaiswal

தயவுசெய்து வாய்ப்பு கொடுங்க என கெஞ்சும் மாடல் அழகி.. காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொருத்தவரை நடிகர்களை பிடித்து விட்டால் அந்த நடிகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், எந்த மொழியை சேர்ந்தவர்கள் என்பதை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள் தொடர்ந்து

rajini-cinemapettai

புட்டி கண்ணாடி, குர்த்தா என பழைய நண்பருடன் செம ஸ்டைலாக நிற்கும் ரஜினி.. அந்த கால கேங்ஸ்டர்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும்

trisha-cinemapettai

60 வயது நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா.. சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத சோகம்

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை திரிஷா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. மௌனம்

tamanna-cinemapettai

தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் விமர்சனம்.. அரைச்ச மாவையே அரைக்கும் திரில்லர்!

தமன்னா நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது நவம்பர் ஸ்டோரி எனும் வெப் சீரிஸ். இதில் தமன்னாவுடன் பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ்,

vadivelu-cinemapettai

நான் காமெடிக்கு சொன்னது இப்போ உண்மையாகிவிட்டது.. கண்கலங்கிய வடிவேலு

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக வலம்வந்த வடிவேலு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிடைத்த சில படங்களிலும் பஞ்சாயத்து. இருந்தாலும் வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க

valimai-cinemapettai-01

அஜித்தின் வலிமை OTT ரிலீஸா? அமேசான் போட்ட பதிவால் ஆடிப்போன படக்குழு

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை பற்றிய செய்திகள் நாளுக்குநாள் இணையதளங்களில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. செய்திகளை விட வதந்திகள் தான் அதிகம் காணப்படுகிறது.

nayanthara aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கும் மனசு கூட நயன்தாராவுக்கு இல்லையா? இணையத்தில் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா திரை பிரபலங்கள் பலரும் கொரோனா நிதியாக தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் என்ன செய்வது

soori-maaman

வெற்றிமாறனை நடிகராக்கும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்காதீங்க!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் படங்களுக்காகவே ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதோடு தனுஷுக்கு

ayyanar thunai (5)

அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல வில்லன்.. புகழ்ந்து பேசுவதற்கும் மனசு வேணுமப்பா!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே இவருடைய ரசிகர்களின் பேராதரவால் வெற்றி பெற்று

nayanthara-cinemapettai

தடுப்பூசி சர்ச்சை.. ஊசி இருக்கும் புகைப்படம் வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு முதல் மாநில அரசு வரை கேட்டுக் கொண்டுள்ளது.

suriya-sk-cinemapettai

சிவகார்த்திகேயன் லிஸ்டில் சேர்க்கப்பட்ட சூர்யா.. இனி அவரு முன்னணி நடிகர் இல்லை என்பதற்கான ஆதாரம் உள்ளே!

விஜய், அஜித்துக்கு அடுத்தது சூர்யாதான் என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது சூர்யா இரண்டாவது கட்ட நடிகராக தள்ளப்பட்டுள்ளது சூர்யா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்சினிமாவில்

rashmika mandanna

இவரைத்தான் எனக்கு ரொம்ப புடிக்கும்.. வெளிப்படையாகச் சொன்ன ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியக்கூடிய நடிகையாக

kamal-lokesh

கமலின் விக்ரம் படத்தில் முதல் விக்கெட் அவுட்.. அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்

கமலுடன் எந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் ஒன்று சேர்ந்தாரோ அப்போது இருந்தே அவருக்கான நேரம் சரியில்லை என்பது போல முதலில் படப்பிடிப்பு தள்ளிச் சென்றது. மாஸ்டர் படத்தின்

vijay-sethupathy

எனக்கு பணத்தாசை இல்லை என்ற விஜய் சேதுபதி.. அப்புறம் எதுக்கு பாஸ் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற கோலிவுட்

சமீபகாலமாக விஜய் சேதுபதி அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளன. அளவுக்கு மீறி ஆசைப்படுவதாகவும் அவர் மீது ஒரு விமர்சனம்

blue-sattai-maran

ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன் படத்திற்கு வந்த சிக்கல்.. தம்பி வச்சாங்களா உனக்கே ஆப்பு!

தமிழ் சினிமாவில் பல படங்களை விமர்சனம் செய்ததன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் எந்த ஒரு இயக்குனரையும் புகழ்ந்து பேசியதை கிடையாது. எந்த ஒரு

Singapenne

சொகுசு வாழ்க்கையால் சினிமாவை இழந்த அப்பாஸ்.. நல்லா வரவேண்டியவர் வீணாப்போனதுக்கு இதுதான் காரணம்!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தில் இருந்த சில நடிகர்களில் குறிப்பிட வேண்டியவர் அப்பாஸ். ஆரம்பத்தில் கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்தவர் ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவை

rajinikanth-01

நானே பெரிய ஹீரோ, நான் எதுக்கு ரஜினிக்கு வில்லனா நடிக்கணும்.. இயக்குனரை அலற விட்ட முன்னணி நடிகர்

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறிய செய்தி நீண்ட நாள் கழித்து கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக

samantha prabhakaran

இலங்கை தமிழர்களை கேவலப்படுத்திய சமந்தா.. உங்களுக்கு இது தேவதானா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பழமொழியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்

kajal-agarwal-cinemapettai

நான் சினிமாவை விட்டு போனால் அதற்கு காரணம் அவராகத்தான் இருக்கும்.. ஓப்பனாக சொன்ன காஜல் அகர்வால்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் கைவசம் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் துரதிஸ்டவசமாக எந்த படமும் வெளியாக

sirakadikkum asai (83)

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் டிவியின் விவாகரத்து பார்ட்டி? எகிறும் எதிர்பார்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் முக்கியமான ஒன்று பிக்பாஸ். ஹிந்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

shalu shamu vj anjana

ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை போல

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்காமல் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சில நடிகைகள் அவர்களது சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை

karthika-nair-cinemapettai-01

கோ பட நடிகை கார்த்திகா ஞாபகம் இருக்கா? நெஞ்சில் ஸ்டிக்கர் ஒட்டி கவர்ச்சியாக வந்த லேட்டஸ்ட் புகைப்படம்

2011ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம்தான் கோ. இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற

sethu-cinemapettai

பாலாவின் சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான்.. நல்லவேளை நடிக்கல என பெருமூச்சு விடும் ரசிகர்கள்!

பாலா மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சேது. அதுவரை அதிர்ஷ்டமில்லாத நடிகர் என தமிழ் சினிமாவில் பெயரெடுத்த விக்ரம் சேதுவுக்கு பிறகு

bill gates

பில்கேட்ஸ் பெண்களிடம் இப்படி நடந்து கொண்டாரா? இது எல்லாம் பெரிய மனுஷன் செய்ற வேலையா.

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒருகாலத்தில் முதலிடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ். அப்போதெல்லாம் எங்கு திரும்பினாலும் பில்கேட்ஸ் என்ற பெயரை மட்டும்தான் பலரும் கூறிக் கொண்டிருந்தனர் அதற்கு காரணம்

ar-murugadoss

சார், செஞ்ச தப்ப நானே சரி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்க.. டாப் நடிகரிடம் கோரிக்கை வைக்கும் ஏ ஆர் முருகதாஸ்

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்து கொண்டிருந்த ஏ ஆர் முருகதாஸ் சமீபகாலமாக அதே முன்னணி நடிகர்களுக்கு தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

rajini-cinemapettai

ரஜினியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் இவர்தான்.. சினிமாவை விட்டே துரத்தி விடுவேன் என மிரட்டி பிரபலம்

ரஜினி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் தன்னை ஒரு தயாரிப்பாளர் அசிங்கப்படுத்தியதாக கூறியதிலிருந்தே அவர் யார் என்பதை தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய