36 வயதில் கர்ப்பமான பிரபல பாடகி.. திருமணமாகி ஆறு வருடம் கழித்து முதல் குழந்தை என நெகிழ்ச்சி
இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஷ்ரேயா கோஷல். 36 வயதாகும் ஸ்ரேயா கோஷால் தற்போது கருவுற்றிருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் முன்னணி