ஏலே படத்திற்கு பிறகு நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் அடுத்த படம்.. இந்தவாட்டி நம்ம யோகி பாபு கலக்கல்!
ஊரடங்கில் சிக்கிய பல திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட முடியாததால் நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியிட்டு வந்தனர். சன் டிவி நிறுவனம் தான் அதை முதல் முதலாக ஆரம்பித்தது. தீபாவளிக்கு