மாலத்தீவில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தற்போது நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அஞ்சு குழந்தைக்கு ஆசைப்பட்ட 44 வயது இயக்குனர்.. ஏற்கனவே மூணு இருக்கிறது பத்தலையா என வெளுத்துவிட்ட மனைவி!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நிறைய குழந்தைகள் பெற்று கொள்ள ஆசை எனவும், ஆனால் என்னுடைய மனைவி