ajith-bala

பாலா மீது அஜித்துக்கு கோபம் வரக் காரணம் இதுதானாம்.. நான் கடவுள் பஞ்சாயத்தை விளக்கிய தயாரிப்பாளர்

முதலில் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜீத் நடிக்க இருந்ததும், அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் தான் ஆர்யா அந்த படத்தில்

sulthan-01

சுல்தான் படம் தியேட்டருக்கு வருவதற்கு விஜய்தான் காரணம்.. ஓபன் ஆக சொன்ன தயாரிப்பாளர் பிரபு

மாஸ்டர் படத்திற்கு பிறகு அடுத்ததாக சினிமா வட்டாரங்களும் தியேட்டர்காரர்களும் அதிகம் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் என்றால் அது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் திரைப்படம் தான். கார்த்தி மற்றும்

sulthan-cinemapettai-01

சுல்தான் படத்தின் கதை இதுதானா? ஒரு வாரத்தில் ரிலீசை வச்சுகிட்டு உளறிய கார்த்தி

சுல்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் கதையை எதர்ச்சியாக கார்த்தி உளறி விட்டார் என்பதுதான் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தற்செயலாக நடந்த ஒன்று தான்.

cinema

தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கும் ஒரே படம்.. இந்த படம் ஓடலனா பூட்டு போட்டுற வேண்டியது தான்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு படமும் அமையவில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் படங்களை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

sivakarthikeyan-cinemapettai-01

சிவகார்த்திகேயனுக்கு என்னாச்சு? உடல் இளைத்து தலை மட்டும் பெருசா வித்தியாசமாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து விட வேண்டும் என்பதில் கண்ணும்

rajini-annachi-cinemapettai

ஸ்டைலில் ரஜினிக்கே டப் கொடுக்கும் லெஜெண்ட் சரவணா.. சூப்பர் ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் வெகு

vijay-ajith

அஜித் பட விருதுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லிய தளபதி விஜய்.. ஆதாரத்துடன் சொன்ன டி இமான்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை திறந்தாலே தேசிய விருது அறிவிக்கப்பட்டது தான் பேசு பொருளாக உள்ளது. தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய் சேதுபதி, இமான், பார்த்திபன்

shalini-pandey-1

நோய் தாக்கியது போல் எலும்பும் தோலுமாய் ஆளே மாறிய ஷாலினி பாண்டே.. தீயாய் பரவும் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஷாலினி பாண்டே. மேலும் தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய பட்டாலும், ஷாலினி பாண்டே அளவிற்கு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நிற்கவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து.

ஏனென்றால் அந்த அளவிற்கு அர்ஜுன் ரெட்டி படத்தில் பல ரசிகர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை அடித்தார் ஷாலினி பாண்டே. மேலும் சிரித்தால் கன்னத்தில் குழி விழும் முக தோற்றம், கொழுக் மொழுக் என்ற உடல் தோற்றம் என பல வசீகரங்களை தன்னுள் வைத்துக் கொண்டிருந்ததால் ஷாலினி, கோலிவுட்டிலும் மின்ன தொடங்கியதோடு, பல ரசிகர்களையும் தனக்காக பெற்றிருந்தார்.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர்-திலகம்’, ஜிவி பிரகாஷ் உடன் ‘100% காதல்’ போன்ற படங்களில் ஷாலினி பாண்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் ஷாலினி பாண்டே ஜீவாவுடன் நடித்த ‘கொரில்லா’ படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனார்.

என்னதான் அம்மணி தெலுங்கு, தமிழ், தற்போது ஹிந்தி என மாறி மாறி நடித்தாலும், தற்போது வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில்  உடல் எடையை குறைத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள்  இணையத்தில் தீ போல் பரவி வருகின்றன.

shalini-pandey
shalini-pandey

அதாவது பப்ளி ஆன லுக்கில் பல இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட ஷாலினி பாண்டே, தற்போது உடல் எடையை பெருமளவு குறைத்து உள்ளாராம். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பாண்டே பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவுவதோடு  ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையும், ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.

aiswaryamenon-cinemapettai

காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போய்விடும்.. ஐஸ்வர்யா மேனனை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

சினிமா நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். காட்டினால்தான் பட வாய்ப்பு என்ற கலாச்சாரம்

master-cinemapettai

மாஸ்டர் படத்தில் கிண்டலடிக்கப்பட்ட அஜித்தின் காதல் கோட்டை.. செம பதிலடி கொடுத்த இயக்குனர் அகத்தியன்

தல அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது காதல் கோட்டை. அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த படத்தை அகத்தியன் என்பவர் இயக்கியிருந்தார்.

dhanush-01

அந்த படம் பார்த்துட்டு எஸ்பி ஜனநாதனிடம் வழியே போய் வாய்ப்பு கேட்ட தனுஷ்.. அது செம்ம படமாச்சே!

சமூக கருத்துக்களை திறம்பட சினிமா வாயிலாக கொடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சிகரமான இயக்குனராக வலம் வந்தவர் எஸ்பி ஜனநாதன்.

vijay

விஜய் படம் இப்ப மட்டுமில்ல, இன்னும் 20 வருஷமானாலும் தேசிய விருது வாங்காது.. காரணம் இதுதான்!

இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பல சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் விருது விஸ்வாசம்

viruchikanth-cinemapettai

ஆட்டோவில் பிணமாக கிடந்த காதல் பட நடிகர் விருச்சிகாந்த்.. சினிமாவை நம்பி வந்து ஏமாந்த சோகம்!

தமிழ் சினிமாவை நம்பி வந்த பலருக்கும் சினிமா எல்லாமுமே தந்துவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களுடைய விடாமுயற்சியில் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நல்ல ஒரு

samantha

பீச் ஓரமா காத்து வாங்கும் சாக்கில் கவர்ச்சி காட்டிய அனிகா.. பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்து தல அஜித்தின் ரில் மகள் என்ற பெருமையுடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்

baby-simbha-venkat-prabhu

பட விளம்பரத்துக்காக அல்பதனமாக நடந்து கொண்ட பிரபலங்கள்.. அஜித்தை வைத்து விளையாடிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் எப்படியாவது ரசிகர்களிடம் பேரும் புகழும் பெற்று விட வேண்டும் என்பதற்காக சில அல்பதனமான செயல்களை செய்து வருகின்றன.  அதுமட்டுமில்லாமல் படம் வெளிவந்த

rajini-cinemapettai

அந்த நடிகைக்கு பேசியதை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுங்க.. தயாரிப்பாளருக்கு கட்டளையிட்ட ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு பேசியதை விட ஒரு மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு கட்டளை இட்டாராம்.

ayyanar thunai (5)

ஒரே படத்தினால் கேரியர் முடிந்துவிடும் என நொந்து போன அமலாபால்.. 11 வருடம் கழித்து தெரியவந்த உண்மை

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருந்தவர்தான் அமலாபால். அதன் பிறகு தனது நடிப்பு திறனை மூலம் தனக்கென சினிமாவில் ஒரு ஓரமாக இடம் பிடித்தார்.

vishnu-soori

பணத்தாசை சூரியை மோசமான ஆளாக மாற்றிவிட்டது.. பரபரப்பை கிளப்பும் விஷ்ணு விஷால்

கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக காடன் என்ற படம் வெளியாக உள்ளது. கும்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன்

kamal-cinemapettai

கமலின் இந்த 2 படம், ஏண்டா படம் தயாரிக்க வந்தோம்னு ஆயிடுச்சு.. தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளர்

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு வெற்றிகரமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல் அவர் கொடுத்த சில தோல்விப் படங்களால் அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்த

viswasam-asuran

அசுரன் படத்துல இல்லாத மியூசிக் விஸ்வாசம் படத்துல என்ன இருக்கு? இமானை இணையத்தில் கலாய்க்கும் ரசிகர்கள்

2019 ஆம் ஆண்டில் வெளியான அனைத்து மொழி சினிமாக்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழில் அசுரன் படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகர் என்ற விருதை வாங்கி

dhanush-vetri

தனுஷ் தேசிய விருது வாங்கியதில் எனக்கு பங்கு இல்லை.. குண்டை தூக்கிப் போட்ட வெற்றிமாறன்

நாளுக்கு நாள் நடிகர் தனுஷின் புகழ் எட்டுத்திக்கும் அதிகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடித்து தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கு

biggboss

யூடியூப் பிரபலத்துக்கு கிடைத்த ஜாக்பாட்.. பிக்பாஸ் சீசன்5 இல் வலம்வர போறாராம்!

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 4 பிக்பாஸ் சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை

dhnaush

ஜகமே தந்திரம் எனக்கு, கர்ணன் உனக்கு.. தனுஷ் படத்தை பங்கு போட்டுக்கொள்ளும் OTT நிறுவனங்கள்

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகமாக இருக்கும் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியீடு சீராக நடைபெற்று வருகின்றன. இனிமேல் தனுஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே மற்ற மொழிகளிலும்

atlee-sharukh-cinemapettai

ஷாருக்கான் படத்துல ஹெலிகாப்டர் சேசிங் இருக்கும் போலயே.. ஆயிரம் கோடிக்கு ஆப்பு வைக்கும் அட்லீ!

சினிமாவில் இயக்குநர் அட்லீயின் வளர்ச்சி அபரிமிதமானது. யாருமே நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறார். என்னதான் அட்லீ காப்பியடித்து திரைப்படங்கள் எடுக்கிறார் என சொன்னாலும் அவரது வளர்ச்சியை தடுக்க

malavika-mohanan-cinemapettai-000

இதுக்கு எதுக்கு டிரஸ் போடணும்? படுமோசமான கவர்ச்சியில் மொத்தத்தையும் காட்டிய மாளவிகா மோகன்

மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார் மாளவிகா மோகனன். ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல நடிகர்களுக்கும் ஃபேவரைட் நடிகையாக மாறி விட்டாராம். மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த

kamal-sharukhan

ஹேராம் படம் எப்படி உருவானது தெரியுமா.? ஷாருக்கான் சம்பளத்தை கேட்டால் தூக்கி வாரி போட்டுடும்

உலகமே வியந்து பார்க்கக்கூடிய பல படங்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்றுவரை பல ரசிகர்களின் படத்தினை புரிந்து கொள்ள முடியாமல் போவது வாடிக்கையாக தான் உள்ளது. அந்த

Singapenne (1)

அட ஆறடி வளர்ந்த நடிகர் கூட ஐட்டம் டான்ஸ் ஆடிய தேவயானி.. எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் குடும்ப கதையில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர்தான் தேவயானி. அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். அதுவும் அவருக்கு

aiswarya-arjun

அடிக்கிற வெயிலுக்கு சட்டையாவது, பட்டனாவது.. ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டிய அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா

சட்டை பட்டனை கழட்டி வெறித்தனமாக நடனமாடும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் நடனத்தைப் பார்த்து பிரமித்துப்போய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

அடிக்கிற வெயிலுக்கு சட்டையாவது, பட்டனாவது. ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டிய அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா.

thala-ajith-cinemapettai

தல61 படம் உங்களுக்குத்தான், கதை எழுதுங்க.. இளம் இயக்குனருக்கு கட்டளை போட்ட அஜித்!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளை தற்போது ஸ்பெயின் நாட்டில் தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கின்றன.

theepetti ganesan karthik

ரேணிகுண்டா, பில்லா 2 படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் திடீர் மறைவு.. திரை பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் தங்களுக்கான சிறந்த இடத்தை பிடித்துள்ளனர். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தீப்பெட்டி கணேசன் என்கிற கார்த்திக். இவர்