ஜிம்முக்கு போற புருசன் நடவடிக்கை சரியில்லை.. கையும் களவுமாக பிடிக்க களமிறங்கிய சமந்தா
கடந்த சில நாட்களாகவே சமந்தா தன்னுடைய உடல் எடையில் கவனம் செலுத்துவதால் தொடர்ந்து ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.