கபாலி பட ஸ்டைலில் செம ஸ்டைலிஷாக மிரட்டும் சசிகுமார்.. வைரலாகும் கெத்தான புகைப்படம்
தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். ஆனால் சமீபகாலமாக சசிகுமார் எதிர்பார்த்த அளவுக்கு அவரது படங்கள் வெற்றிகளை பெறவில்லை. இருந்தாலும் அவரது மார்க்கெட்டுக்கு