alavandhan-kamal-cinemapettai

பிரம்மாண்டமாக உருவான ஆளவந்தான் படம் தோல்வியடைய காரணம் இதுதான்.. வெளிப்படையாக சொன்ன பிரபலம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே புதுமைகளை புகுத்தி பார்ப்பதில் மிகவும் முக்கியமானவர் கமலஹாசன். ஆண்டவர் என்று சும்மாவா சொல்கிறார்கள். வெளிநாடுகளில் எந்த புதிய டெக்னாலஜி வந்தாலும் அதை

kaashmora-karthik

காஷ்மோரா பிரம்மாஸ்திரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கார்த்தி.. இந்த வாட்டி தேறுவாரா?.

சமீபகாலமாக நடிகர் கார்த்தி நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றன. அதற்கு சான்றாக கைதி படத்தை கூறலாம். அன்றுவரை விஜய், அஜித், ரஜினி, கமல்

ajith-dheena-movie-stills

அல்டிமேட் ஸ்டார் அஜித் தலயாக மாற இவரும் ஒரு காரணம்.. வத்தி குச்சியை பத்த வைத்தவரே இவர்தான்

தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் பல படங்களில் பாடல்களுக்கு ஓரமாக நடனமாடி உள்ளனர். பல வருடங்கள் பிறகு ஏதாவது ஒரு படத்தில் கோரியோகிராபர் 

vijay-suriya

நடிக்கும்போதும் விளம்பரம் செய்த நடிகர் விஜய்.. சும்மா இருந்த சூர்யாவையும் கோத்து விட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத வசூல் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கோடிக்கணக்கான வசூலை பெற்று சாதனை படைத்தது.

selvaraghavan-cinemapettai

மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்.. படபிடிப்பில் செல்வராகவனை விரட்டிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல இயக்குனர்கள் படப்பிடிப்பு தளத்தில் சற்று கடுமையாகவே நடந்து கொள்வார்கள். அந்த வரிசையில் செல்வராகவனுக்கும் ஒரு இடம் உண்டு. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை

vikram-prabu-cinemapettai

மீசையில்லாமல் விறைப்பான போலீஸ்காரராக நிற்கும் விக்ரம் பிரபு.. டாணாக்காரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சில வாரிசு நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் அதை தக்கவைத்துக் கொள்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே

brindha-master-1

டான்ஸ் மட்டும் இல்ல நான் அதுலயும் கில்லாடி.. அதனாலதான் பாட்டுலாம் அப்படி இருக்கோ.. மாஸ்டர் பிருந்தா

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனக்கென ஒரு இடம் பதித்தவர் பிருந்தா மாஸ்டர். இவர் பெயர் சொன்னாலே தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பல

dhina

மன்மத லீலைகளை வென்ற இசையமைப்பாளர் தினா.. கொளத்தூரில் ஒன்னு அம்பத்தூரில் ஒன்னு

தமிழ் சினிமாவில் வசந்தவாசல் என்ற படத்தின் மூலம் பின்னணி இசையமைப்பாளராக பணியாற்றியவர் தீனா. அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான ஜனா படம் மற்றும் பல படங்களில்

diya-mirza-en-swasa-kaatre

என் சுவாச காற்றே படத்தில் ‘ஜும்பலக்கா ஜும்பலக்கானு’ ஆட்டம் போட்டது யார் தெரியுமா? இப்ப மார்க்கெட்டே வேற லெவல்

தமிழ் சினிமாவில் என் சுவாச காற்றே  படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தியா மிர்சா. அதன்பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான Rehnaa Hai

avinash-chandramuki

‘இருக்கு இங்க பிரச்சனை இருக்கு’ பிரபலம் அவினாஷ் மனைவி எந்த நடிகை தெரியுமா? கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க

தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் நடிகைகளும் ஆரம்பகாலத்தில் படங்களில் நடித்து பின்பு காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வரிசையில் இந்த பிரபலங்களுக்கும் ஒரு முக்கிய

allu arjun

பிரபல தமிழ் இயக்குனர் பிடியில் அல்லு அர்ஜுன்.. செம ட்விஸ்ட்டா இருக்கே

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கு பார்ப்பதற் கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தெலுங்கு தாண்டியும் மற்ற

vijay-thalapathy65-cinemapettai

தளபதி 65க்கு டைட்டிலுடன் போஸ்டர் வெளியிட்ட ரசிகர்கள்! கொல மாஸ்

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்தையும் அவரது ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். மேலும் கடந்த பொங்கலன்று வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம்  தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீசை குவித்ததோடு திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்தது.

மேலும்  50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்தப்படம் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. அதேபோல் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும், ஜானி மாஸ்டர் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் வெறியர்கள் தளபதி 65 படத்திற்காக வெறித்தனமான செயல் ஒன்றை செய்து இருக்கின்றனராம்.

அது என்னவென்றால் தளபதியின் 65 ஆவது படத்திற்கு ‘டார்கெட்’ என்று டைட்டில் வைத்து அருமையாக எடிட் செய்து, டாப் டக்கரான போஸ்டரை உருவாக்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்கள் வைரலாகி வருவதோடு,  விஜய் மீது அவரது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பை நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேலும் ‘தளபதி 65’ பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Prakash raj

அமலா பாலின் முதல் கணவரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை! ஆடிப்போன கோலிவுட்!

தமிழ் சினிமாவிற்கு ‘தாம் தூம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். தற்போது கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில்

shivangi-cinemapettai

நாங்கெல்லாம் ஸ்கூல்லே அப்படி.. அலப்பறை செய்த குக் வித் கோமாளி சிவாங்கியின் வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் போட்டியாளராக களமிறங்கி, அதன்பின் பலகோடி ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு பிறகு சொந்தமாக விமானம் வாங்கிய பிரபல தயாரிப்பாளர்.. பணமழை கொட்டுதாம்!

தமிழ் சினிமாவில் சில குறிப்பிடப்படும் தயாரிப்பாளர்களே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வசதியான தயாரிப்பாளர்களாக இருக்கின்றனர். சில தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய பெயர் கெட்டுவிடக்

vetri-soori-cinemapettai

கோலிவுட்டில் பிஸியான நடிகராக உருவெடுக்கும் சூரி.. வெற்றிமாறனை சோதித்து பார்ப்பது நியாயமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகர்களின் கனவாக இருந்து

sj-suriya

அமிதாப்பச்சன் கூட்டணியில் 6 வருடம் கழித்து இயக்க உள்ள SJ சூர்யா.. டைட்டிலே சும்மா தெறிக்கவிடுது

கோலிவுட்டில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய பிறகு இயக்குனராக உருவெடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றிவருகிறார். மேலும்

selvaragavan-cinemapettai

ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தவர்.. இப்போது செல்வராகவன் பட ஹீரோ.. மாஸ்!

தமிழ் சினிமாவில் சாதித்த பல நடிகர்களும் தங்களுடைய ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தான் உயர்ந்துள்ளனர். ஈசியாக சினிமாவில் நுழைந்து சாதித்தவர்கள் குறைவுதான். அப்படி ஒரு நடிகரைப்

venkat-prabhu-sivakarthikeyan

சர்கார் படத்தில் என்னோட ரோல் ரொம்ப மோசம்.. 3 வருடம் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஷாக் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில்

prashanth-cinemapettai-01

ஸ்லிம் பாடி, டிரிம் தாடி, கருப்பு கூலிங் கிளாஸ்.. வெயிட் குறைத்து செம ஸ்டைலாக மாறிய பிரசாந்த் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆணழகன் என்ற பட்டத்துடன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தனி முத்திரை பதித்தவர் நடிகர் பிரசாந்த். கடைசியாக இவரது நடிப்பில்

vijay-ajith-cinemapettai-001

50-ஆவது நாளில் விஸ்வாசம் படத்தின் சாதனையை ஓரங்கட்டிய மாஸ்டர்.. வாத்தி வேற லெவல்!

மாஸ்டர் படம் வெளியானதில் இருந்தே தமிழ் சினிமாவில் உள்ள பல சாதனைகளை நொறுக்கி தள்ளி வருகின்றது. அந்த வகையில் நீண்ட நாட்களாக விஸ்வாசம் திரைப்படம் வைத்திருந்த சாதனையையும்

rajini-cinemapettai

288 படம் நடித்துள்ள சிவாஜி கணேசன்.. ஆனால் அதிக சம்பளம் வாங்கியது ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் தான்!

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன், நடிப்பு நாயகன் என பலரும் தற்போது பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடிப்பு என்றால் என்ன என்பதை தன்னுடைய அசாத்திய

ilaiyaraaja

இப்படி கூட பாட்டு எழுதலாமா? பாடல் கம்போசிங்கில் இளையராஜாவை அசத்திய வாலி

இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா. கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடல் பாடியுள்ள இளையராஜா பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இவர் தமிழ்,

vikram-cinemapettai

சினிமாவுக்கு வந்து 20 வருசமாச்சு.. இப்பதான் முதல் முறையாக சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போதுதான் முதல் முறையாக பிரபல நடிகை ஒருவர் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். சீயான் விக்ரம்

arya-sayeesha

மனைவி சாயிஷாவுக்காக ஆர்யா எடுக்கப்போகும் ரிஸ்க்.. சொந்தக் காசில் சூனியம் வைக்கிறது இதுதானா?

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆர்யா சாயிஷாவுக்காக ஒரு மிகப்பெரிய

chiyaan60-cinemapettai

அனிருத், நீங்க மியூசிக் போட்ட வரைக்கும் போதும்.. திடீரென சீயான்60 இசையமைப்பாளரை மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்

விக்ரம் நீண்ட நாட்களாகவே ஒரு வெற்றி கொடுக்க தடுமாறி கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது கண்டிப்பாக தனது வெற்றி கிடைக்குமென நம்பி அவர் உழைத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான்

dhanush-rajini-cinemapettai

ரஜினியின் பாசத்திற்கு கட்டுப்பட்ட தனுஷ்.. போயஸ் கார்டனில் வீடு கட்ட காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை வைத்திருப்பவர்கள் ரஜினி மற்றும் தனுஷ். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தற்போது வரை தொடர்ந்து படங்கள் நடித்து வருகின்றனர். ரஜினி சிறுத்தை

suriya-lucky baskar

அந்தகன் ரீமேக் படத்தால் நொந்துபோன பிரசாந்த்.. மொத்தத்தையும் முடிச்சு கட்டிய பிரபலம்!

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் சிறப்பாக இல்லாத பிரசாந்த் கண்டிப்பாக அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் விட்டதை பிடித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப்

Singapenne (1)

ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய தளபதி.. ஒரே படத்தினால் புஸ்வானம் போல் குறைத்தக்கொண்ட ரஜினி

கோலிவுட்டில் ‘வசூல் சக்கரவர்த்தி’ என்று கூப்பிடும் அளவிற்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகின் முடிசூடா மன்னனாக இருப்பதோடு

roja-actress-cinemapettai

48 வயதில் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு கபடி விளையாடிய ரோஜா.. தாறுமாறாக வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருந்த ரோஜா சமீபகாலமாக அக்கட தேசத்தில் அரசியலில் ஈடுபட்டு செட்டில் ஆகிவிட்டார். 1992ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் ரோஜா அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து வெளியான சூரியன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ரோஜாவை ரசிகர்களால் கொண்டாட வைத்தது. அதனைத் தொடர்ந்து அதிரடிப்படை, உழைப்பாளி போன்ற படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்றவருக்கும் அங்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மாறி மாறி நடித்து வந்தார். அன்றைய காலத்தில் ரோஜாவை பார்த்து கிறங்கிப் போகாத நடிகர்களே இல்லையாம்.

அந்தளவுக்கு தன்னுடைய கட்டுடல் மேனியால் அனைவரையும் கவர்ந்த ரோஜா பின்னர் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

சினிமாவில் பெரும்பாலும் கவனம் செலுத்தாமல் தற்போது அரசியலில் களமிறங்கி ஆந்திராவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விளையாட்டு விழாவுக்கு ரோஜா தலைமை தாங்கச் சென்றிருந்தார்.

அங்கே திடீரென வீரர்கள் விளையாடுவதை பார்த்து ஆர்வமாகி ரோஜா சேலையை வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் கபடி கபடி என்ற ஆடிய வீடியோ தற்போது இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.