மிரட்டல் எஸ் ஜே சூர்யா, கலக்கல் நந்திதா, மாஸ்டர் பீஸ் செல்வராகவன்.. நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
கிட்டத்தட்ட 4 வருட காத்திருப்புக்குப் பிறகு செல்வராகவன் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக வந்துள்ளது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம். இதுவரை வந்த செல்வராகவன் படங்களில் இது தான் மாஸ்டர்பீஸ்