2021-movie-list-top-heros

2021ல் வெளிவரும் டாப் ஹீரோக்களின் படங்களின் லிஸ்ட்.. வேட்டையாட காத்திருக்கும் தியேட்டர் முதலாளிகள்

கடந்த ஆண்டு பல தடங்கல்கள், சிக்கல்கள், பிரச்சினைகள் என அன்றாட வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். பல பிரபலங்களின் படப்பிடிப்புகளும்

gv-prakash-1

ஜிவி பிரகாஷ் இல்லாத ஆயிரத்தில் ஒருவன் 2.. ஆரம்பமே சொதப்பலா என கவலையில் ரசிகர்கள்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் இயக்கம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு படத்தை தாங்கி நிறுத்தியது ஜிவி பிரகாஷின் இசை தான் என்பதை எப்படி படக்குழுவினர்

simbu

சிம்புவின் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சரியான நேரத்தில் களம் இறங்கும் படக்குழு

ஒரு காலத்தில் சிம்புவா? என யோசித்த அனைவருமே தற்போது நம்ம பையன் சிம்பு என நினைக்குமளவுக்கு தன்னுடைய நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றி தொடர்ந்து பல படங்களில் நடித்துக்

suriya-cinemapettai

அயன் படத்திற்கு பிறகு பல கெட்டப்புகளில் நடிக்கும் சூர்யா.. கிராமத்து படத்துல இப்படியா?

சூர்யா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் அயன் படத்திற்கு பிறகு பல கெட்டப்புகளில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள்

dhanush

புத்தாண்டு உடன் பிறந்த நாளையும் கொண்டாடிய ஐஸ்வர்யா தனுஷ் புகைப்படங்கள்.. டபுள் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்!

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் செல்வராகவன். இவரது படத்திற்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். அந்த அளவிற்கு தனது படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்று அதனை வெற்றியாக்கிவிடுவார்.

இவரது இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படமாகும்.

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் கார்த்திக் பதிலாக தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அந்த படத்தினை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

dhanush
dhanush

நேற்று புத்தாண்டு தினத்தை அனைத்து பிரபலங்களும் வெகுவிமர்சையாக கொண்டாடினர். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021 புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

selvaraghavan geethanjali
selvaraghavan geethanjali

அதுமட்டுமில்லாமல் நேற்று தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாக்கும் பிறந்தநாள் என்பதால் புத்தாண்டையும், பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடியுள்ளனர். 5 வருடத்திற்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

dhanush aishwarya
dhanush aishwarya

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜி வி பிரகாஷ் கலந்து கொண்டுள்ளார்.

gv prakash kumar
gv prakash kumar
jayam ravi

எனக்கு அந்த ஹீரோயின் தான் வேணும்.. அடம் பிடிக்கிறாரா ஜெயம் ரவி?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் ஒழுக்கமான பையனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பதாக தகவல்கள்

prashanth-actor

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் தமிழ் ரீமேக் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்.. வா தலைவா! வா தலைவா!

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்துடன் சிம்ரன்

AO-selvaraghavan

இணையத்தை தெரிக்கவிட்ட ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் போஸ்டர்.. அயன் மேன் போல் உடம்பை ஏற்றும் தனுஷ்

கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, பார்த்திபன் ரீமாசென் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால் ஆயிரத்தில் ஒருவன்

vijay69-stills

விஜய்யின் அந்த படம் கண்டிப்பா வராது.. சூடம் ஏத்தி சத்தியம் செய்யும் பிரபல இயக்குனர்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பாதியில் கைவிட்ட படம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டார் அந்த படத்தின்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாநகரம்’ பட இந்தி ரீமேக் டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்.. இணையத்தில் செம வைரல்

விஜய்சேதுபதி ஹிந்தியில் முதல்முதலாக கால் பதிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மும்பைக்கார் என பெயர் வைத்துள்ளனர்.

சிக்ஸ் பேக்கில் மிரள விடும் விஷ்ணு விஷால்.. ஹாலிவுட் ஹீரோ தோத்து விடுவாங்க போல!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் தான் விஷ்ணு விஷால்.

master-vijay

‘மாஸ்டர்’ எமோஜியை வெளியிட்ட தளபதி விஜய்.. தாறுமாறான ட்விட்டர் பதிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜயின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் படம்தான் மாஸ்டர். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின்

rashmika

25 வயதிலே ஆன்ட்டியாக மாறிய ராஷ்மிகா மந்தனா.. வெயிட் போட்டாலும் சும்மா கும்முன்னு இருக்காங்களே!

கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாவில் தான் இவருக்கு பேரும்

vjs-daughter

மகனுக்கு கிடைக்காத வரவேற்பு மகளுக்கு கிடைக்குமா.? முதல் முறையாக களமிறக்கும் விஜய்சேதுபதியின் அடுத்து வாரிசு!

தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்குவரவுள்ளது. இப்படத்தினை பார்ப்பதற்கு

edappadi-master-vijay

மாஸ்டர் படத்தை மலைபோல் நம்பும் தியேட்டர் முதலாளிகள்.. நேரில் சந்தித்த விஜய்க்கு முதல்வர் கூறிய பதில்

கோலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தான் தளபதி விஜய். தற்போதெல்லாம் இவர் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு  படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த

amala-paul

ரசிகர்களுக்கு கவர்ச்சியில் பார்ட்டி வைத்த அமலா பால்.. இணையத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள்

lokesh-kanagaraj

மாஸ்டர் படம் ஹாலிவுட் படத்தின் காப்பியா.? உண்மையை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்!

கோலிவுட்டில் ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கி

vignesh-shivan-nayanthara-3

இறுக்கி அணைத்தபடி புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. நயன்தாராவின் நியூஸ் இயர் ஸ்பெஷல்!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் முன்னணி நடிகை தான் நயன்தாரா. இவருடைய படங்கள் என்றால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறுவது வழக்கம். அந்தளவிற்கு