தளபதி 65 படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்.. விஜய்க்கு அவரை ரொம்ப பிடித்து விட்டதாம்!
தளபதி விஜய்யுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி 65 படத்தில் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. வரவர விஜய்யும் அஜித் மாதிரி ஆகி விட்டார்